இந்தியப் பிரதமரின் துணைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய பிரதமர் இந்திய பிரதமரின் துணைவர்
தற்போது
யசோதாபென் மோதி

26 மே 2014 முதல்
வாழுமிடம்7, லோக் கல்யாண், புது தில்லி, தில்லி, இந்தியா
முதலாவதாக பதவியேற்றவர்கமலா நேரு
உருவாக்கம்26 சனவரி, 1950

இந்தியப் பிரதமரின் துணைவர் (Spouse of the Prime Minister of India) என்பவர் இந்தியப் பிரதமரின் மனைவி அல்லது கணவர் ஆவார். பிரதமரின் மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட பங்கு இல்லை. நெறிமுறையின்படி, இவர்கள் வீட்டிலும் வெளிநாட்டிலும் சமூக செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

இன்றுவரை 10 பெண்களும் ஓர் ஆணும் பிரதமர் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் திருமணமாகாதவர் ஒருவரும், துணைவரை பிரிந்தவர் ஒருவரும், கணவனை இழந்த ஒருவரும் மனைவியினை இழந்த இருவரும் பிரதமர்களாக இருந்தனர்.

பட்டியல்[தொகு]

வ. எண் படம் பெயர் பிறந்த நாள் திருமண நாள் பிரதமர் பதவிக் காலம் ஆரம்பம் பதவிக் காலம் முடிவு இறந்த நாள்
1 கமலா நேரு[a] 1 ஆகத்து 1899 1916 ஜவகர்லால் நேரு 15 ஆகத்து 1947 27 மே 1964 28 பிப்ரவரி 1936
2 இலட்சுமி நந்தா குல்சாரிலால் நந்தா (பொறுப்பு) 27 மே 1964 9 சூன் 1964
11 சனவரி 1966 24 சனவரி 1966
3 Lalita Shastri 11 சனவரி 1910 16 மே 1928 லால் பகதூர் சாஸ்திரி 9 சூன் 1964 11 சனவரி 1966 13 ஏப்ரல் 1993
4 பெரோஸ் காந்தி[b] 12 செப்டம்பர் 1912  மார்ச்சு 1942 இந்திரா காந்தி 24 சனவரி 1966 24 மார்ச்சு 1977 8 செப்டம்பர் 1960
14 சனவரி 1980 31 அக்டோபர் 1984
5 குஜ்ராபென் தேசாய் 1911 மொரார்ஜி தேசாய் 24 மார்ச்சு 1977 28 சூலை 1979
6 Gayatri Devi 5 திசம்பர் 1905 சரண் சிங் 28 சூலை 1979 14 சனவரி 1980 10 மே 2002
7 சோனியா காந்தி (1946-12-09)திசம்பர் 9, 1946 1968 இராஜீவ் காந்தி 31 அக்டோபர் 1984 2 திசம்பர் 1989
8 சீதா குமாரி சிங் வி. பி. சிங் 2 திசமப்ர் 1989 10 நவம்பர் 1990
9 சந்திரசேகர் சந்திரசேகர் 10 நவம்பர் 1990 21 சூன் 1991 22 ஆகத்து 1997
10 சத்யா ராவ் [c] பி. வி. நரசிம்ம ராவ் 21 சூன் 1991 16 மே 1996 1 சூலை 1970
11 திருமணமாகாதவர்[d] அடல் பிகாரி வாச்பாய் 16 மே 1996 1 சூன் 1996
19 March 1998 19 May 2004
12 சென்னம்மா தேவ கெளடா 1954 தேவ கௌடா 1 சூன் 1996 21 ஏப்ரல் 1997
13 ஷீலா குஜ்ரால் 24 சனவரி 1924 26 மே 1945 ஐ. கே. குஜரால் 21 ஏப்ரல் 1997 19 மார்ச்சு 1998 11 சூலை 2011
14 குருசரண் கவுர் 13 செப்டம்பர் 1937 1958 மன்மோகன் சிங் 22 மே 2004 26 மே 2014
15 யசோதபென் மோதி (பிரிந்தவர்) 1951 1968 நரேந்திர மோதி 26 மே 2014 பதவியில்

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Kamala Nehru, wife of Jawaharlal Nehru, died in 1936. Nehru's daughter Indira Gandhi served as a hostess during his tenure.[1]
  2. Feroze Gandhi, husband of Indira Gandhi, died in 1960. Her son, Sanjay Gandhi, served as host during her tenure.
  3. Satyamma Rao, the wife of P. V. Narasimha Rao, died in 1970. No known hostess has served during Rao's term.
  4. Vajpayee's foster daughter Namita Kaul Bhattacharya served as the hostess during official functions.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Doval, Nikita (2015-08-21). "India's missing first spouses". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.