ஷீலா குஜ்ரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலா குஜ்ரால்
இந்தியப் பிரதமரின் மனைவி
பதவியில்
21 ஏப்பிரல் 1997 – 19 மார்ச்சு 1998
பிரதமர்ஐ. கே. குஜரால்
முன்னையவர்சென்னம்மா தேவகவுடா
பின்னவர்குர்சரன் கவுர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-12-24)24 திசம்பர் 1924
லாகூர்<nowiki>, பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சூலை 2011(2011-07-11) (அகவை 86)
தில்லி, இந்தியா
துணைவர்
பிள்ளைகள்2, நரேஷ் குஜ்ரால், விசால் குஜ்ரால்
ஷீலா குஜ்ராலிடம் இருந்து "மை இயர்ஸ் இன் யுஎஸ்எஸ்ஆர்" புத்தகத்தின் நகலை இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

சீலா குஜ்ரால், (1924-2011) இந்தியாவைச் சேர்ந்த கவிஞரும் இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் எழுதிய எழுத்தாளரும் சமூக சேவகருமாவார். இவர் இந்தியாவின் 12 வது பிரதமரான இந்தர் குமார் குஜராலின் மனைவியுமாவார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சீலா குஜ்ரால், லாகூரில் 24 ஜனவரி 1924 ஆம் ஆண்டில் பிறந்தவர். 26 மே 1945 அன்று அரசியல்வாதியான அவதார் நரேன் குஜ்ராலின் மகனான இந்தர் குமார் குஜ்ராலை திருமணம் செய்துள்ளார்.[3] இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள், ஒருவர் நரேஷ் குஜ்ரால் (பிறப்பு 19 மே 1948), அகாலிதளம் கட்சியின் சார்பாக ராஜ்யசபா எம்பியாக இருந்தவர், மற்றவர் விஷால் குஜ்ரால்.[4][5]

அவரது மைத்துனரும் ஐ.கே குஜ்ராலின் சகோதரருமான சதீஷ் குஜ்ரால் ஓர் இந்திய ஓவியர் மற்றும் கட்டிடக் கலைஞராவார்.[6]

இறப்பு[தொகு]

11 ஜூலை 2011 அன்று, அவரது 87 ஆம் வயதில் ஷீலா புது டெல்லியில் உள்ள தனது வீட்டில் திடீரென மரணமடைந்தார்..[7]

விருதுகள்[தொகு]

அவர் சர்வதேச கவிஞர்கள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தங்க கவிஞர்கள் விருது ஆகியவற்றை அவரின் கவிதைகளுக்காகப் பெற்றுள்ளார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shri Inder Kumar Gujral | Prime Minister of India". Prime Minister of India. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  2. International Who's Who in Poetry 2004. Taylor & Francis. 2003. https://books.google.com/books?id=JhXmEYWHDHYC&q=Shiela+Gujral+1924&pg=PA133. 
  3. International Who's Who in Poetry 2005. Taylor & Francis. 2004. https://books.google.com/books?id=EcinRfSQImAC&dq=golden+poet+award+Shiela+Gujral&pg=PA643. 
  4. "Shri Inder Kumar Gujral | Prime Minister of India".
  5. International Who's Who in Poetry 2004. https://books.google.com/books?id=JhXmEYWHDHYC&q=Shiela+Gujral+1924&pg=PA133. 
  6. "முன்னாள் பிரதமர் ஐகே குஜ்ரால் காலமானார்". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  7. "Sheila Gujral passes away". 2011-07-11. https://www.thehindu.com/news/national/sheila-gujral-passes-away/article2219383.ece. பார்த்த நாள்: 2022-09-27. 
  8. "Sheila Gujral Dead". India TV (in ஆங்கிலம்). 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  9. "Sheila Gujral no more". The Indian Express (in ஆங்கிலம்). 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலா_குஜ்ரால்&oldid=3944685" இலிருந்து மீள்விக்கப்பட்டது