இந்தியத் தேசிய காற்பந்து அணியின் தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தேசிய காற்பந்து அணியின் தலைவர்கள் பட்டியல் (List of India national football team captains) என்பது இந்தியத் தேசிய காற்பந்து அணியின் அனைத்து தலைவர்களின் பட்டியல் ஆகும்.

இந்தியத் தேசிய காற்பந்து அணியின் முதல் சர்வதேச சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தலைவர் கோசுதா பால் ஆவார்.[1] 1937-ல் அனைத்து இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு இந்திய கால்பந்து சங்கத்தின் (வங்காளம்) கட்டுப்பாட்டின் கீழ் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்திந்திய காற்பந்து கூட்டமைப்பின் முதல் சர்வதேச சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்திய அணித்தலைவர் கருணா பட்டாச்சார்யா ஆவார்.[2][3] இவர் 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஆத்திரேலியாவிற்கு எதிரான முதல் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்குத் தலைமை தாங்கினார்.

பின்வரும் அட்டவணையில் இந்தியத் தேசிய காற்பந்து அணியின் தலைவராக இருந்த வீரர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் அவர்கள் வழிநடத்திய சர்வதேச போட்டிகள் ஆகியவை அடங்கும்.[4][5]

அணித்தலைவர் பட்டியல்[தொகு]

ஆண்டு அணித்தலைவர் துணைத்தலைவர் போட்டி மேற்.
1924 மணி தாசு கல்கத்தா இந்தியன்/ இகாச XI

இந்திய கால்பந்து சங்கம் தேசிய அணிகள் போட்டி
[6]
1926 சையத் அப்துசு சமத் கல்கத்தா வாண்டரர்சு / ஐ. எப். ஏ. XI [7]
1933 கோசுதா பால் சன்மதா தத்தா,

கருணா பட்டாச்சார்யா

அனைத்திந்திய போட்டிகள் XI / இ.கா.ச. XI

முதல் அனைந்திந்திய தேசிய அணி (இ.கா.கூ)
[8]
1934–36 சன்மத தத்தா அனைத்திந்திய போட்டி XI / இ.கா.ச. XI [9]
1938 கருணா பட்டாச்சார்யா 1st அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு தேசிய அணி, (ஆத்திரேலிய இந்திய பயணம் 1938) [10]
1948 தாலிமீரான் ஆ 1948 கோடைகால ஒலிம்பிக்ஸ்
1949–54 சைலன் மன்னா அகமது கான் 1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1952 கொழும்பு கோப்பை, 1952 கோடைகால ஒலிம்பிக்ஸ்,
953 கொழும்பு கோப்பை, 1954 கொழும்பு கோப்பை, 1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1955/58 சையத் குவாஜா அஜிஸ்-உத்-தின் 1955 கொழும்பு கோப்பை, 1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் [11]
1956 சமர் பானர்ஜி நெவில்லே டீசூசா,
யே. கிருட்டிணசுவாமி
1956 கோடைகால ஒலிம்பிக்ஸ்
1959–60 சேக் அப்துல் லத்தீப்பு 1959 மெர்திகா சுற்றுப்பயணம் [12]
1960–61 பி. கே. பாணர்சி 1961 மெர்திகா சுற்றுப்பயணம், 1960 கோடைகால ஒலிம்பிக்ஸ்
1962–64 சுபிமல் கோஸ்வாமி 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1964 ஆ.கா.கூ. ஆசிய கிண்ணம், 1964 மெர்திகா சுற்றுப்பயணம் [13]
1965–67 ஜர்னைல் சிங் 1965 மெர்திகா சுற்றுப்பயணம், 1966 மெர்திகா சுற்றுப்பயணம்,

1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1967 மெர்திகா சுற்றுப்பயணம்
[14]
1967–68 அருண் கோஷ் 1968 மெர்திகா சுற்றுப்பயணம் [15]
1969/73 இந்தர் சிங் 1969 மெர்திகா சுற்றுப்பயணம், 1973 மெர்திகா சுற்றுப்பயணம்
1970 சையத் நயீமுதீன் 1970 மெர்திகா சுற்றுப்பயணம், 1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1971 சந்திரேஷ்வர் பிரசாத் 1971 மெர்திகா சுற்றுப்பயணம், 1971 பெசுதா சுக்கான் கிண்ணம்
1971 அருண் கோஷ் [16]
1972 முகமது ஹபீப்
1974 மகன் சிங் ராஜ்வி ரஞ்சித் தாபா 1974 மெர்திகா சுற்றுப்பயணம், 1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1976–77 பிரதீப் சௌத்ரி குர்தேவ் சிங் கில்
1978 குர்தேவ் சிங் கில் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1980 பிரசூன் பானர்ஜி ஏ.தேவ்ராஜ் துரைசாமி
1981–82 பாஸ்கர் கங்குலி 1981 மெர்திகா சுற்றுப்பயணம், 1982 நேரு கிண்ணம், 1982 தலைவர் கிண்ணம்,

1982 மெர்திகா சுற்றுப்பயணம், 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1982 ஷபீர் அலி [17]
1982/84 பிரசாந்தா பானர்ஜி 1984 நேரு கிண்ணம் [17]
1982 பர்மிந்தர் சிங் [17]
1982–83 பிரம்மானந்த் சங்க்வால்கர் 1983 நேரு கிண்ணம் [17]
1982 பெம் டோர்ஜி [17]
1982 பிஸ்வஜித் பட்டாச்சார்யா [17]
1982 மோனோரஞ்சன் பட்டாச்சார்யா [17]
1984–86/88–89 சுதீப் சட்டர்ஜி பிஸ்வஜித் பட்டாச்சார்யா, தருண் டே 1984 அ.கா.கூ. ஆசிய கிண்ணம், 1985 நேரு கிண்ணம், 1986 மெர்திகா சுற்றுப்பயணம்,

1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1985 South ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1988 நேரு கிண்ணம்,

1989 தேற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
[18]
1986 அதானு பட்டாச்சார்யா மொரிசியோ அபோன்சோ 1986 நேரு கிண்ணம்
1987 அப்துல் மஜீத் கக்ரூ 1987 நேரு கிண்ணம்
1987 பாபு மணி 1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
1989 மொரிசியோ அபோன்சோ 1989 நேரு கிண்ணம்
1991 பிகாஷ் பாஞ்சி 1991 நேரு கிண்ணம்
1992 கிருஷ்ணு டே
1993–95 வி.பி.சத்யன் 1993 நேரு கிண்ணம், 1993 SAARC Gold Cup, 1993 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1995 நேரு கிண்ணம், 1995 தெற்காசிய தங்க கிண்ணம்
1995–96/97/99 புருனோ குடின்ஹோ 1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், 1997 நேரு கிண்ணம், 1999 தெற்காசிய கா. கூ. தங்க கிண்ணம்
1996/98/99 ஐ.எம்.விஜயன் 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1997 கார்ல்டன் சாப்மேன் 1997 தெ.ஆ.கா.கூ தங்க கிண்ணம்
1999/2001/03 ஜோ பால் அஞ்சேரி 1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், 2001 மெர்திகா சுற்றுப்பயணம்
2000 ராபர்டோ பெர்னாண்டஸ்
2000–11 பாய்ச்சங் பூட்டியா ஐ.எம். விஜயன், டெப்ஜித் கோஷ்,

சண்முகம் வெங்கடேஷ், ரெனடி சிங், கிளைமாக்ஸ் லாரன்ஸ்

2005 தெ.ஆ.கா.கூ தங்க கிண்ணம், 2007 நேரு கிண்ணம், 2008 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி
2008 AFC Challenge Cup, 2009 நேரு கிண்ணம், 2011 ஆ.கா.கூ. ஆசிய கிண்ணம்
2001 பாசுதேப் மொண்டல்
2003 தீப்ஜித் கோசு 2003 தெ.ஆ.கா.கூ. தங்க கிண்ணம் போட்டி
2005 சண்முகம் வெங்கடேசு
2009 ரெனெடி சிங்
2011 கிளைமாக்ஸ் லாரன்சு 2011 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி
2012–முதல் சுனில் சேத்ரி கௌரமங்கி சிங்,

குர்பிரீத் சிங் சந்து,

சந்தேஷ் ஜிங்கன்

2012 ஆ.கா.கூ. கோப்பை போட்டி, 2012 நேரு கிண்ணம்,

2013 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி, 2015 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி,

2018 பன்னாட்டு கோப்பை, 2019 ஆ.கா.கூ. ஆசிய கிண்ணம்,

2019 கிங் கிண்ணம், 2019 பன்னாட்டு கோப்பை,

2021 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி, 2023 மூன்று நாடுகள் போட்டி

2023 பன்னாட்டு கோப்பை, 2023 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி
2015 சுப்ரதா பால்
2016 குர்பிரீத் சிங் சந்து
2017 சந்தேஷ் ஜிங்கன் 2017 ஹீரோ-முந்நாடு போட்டி
2018 சுபாசிஷ் போஸ் 2018 தெ.ஆ.கா.கூ. வாகையாளர் போட்டி

முக்கிய போட்டிகளின் அணித்தலைவர்கள்[தொகு]

  • தடித்த என்பது போட்டி வெற்றியாளர்களைக் குறிக்கிறது
  • சாய்வு போட்டி நடத்துபவர்களைக் குறிக்கிறது
ஆட்டக்காரர் போட்டி(கள்)
தாலிமீரான் ஆ
  • 1948 கோடைகால ஒலிம்பிக்ஸ்
சைலன் மன்னா
  • 1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
  • 1952 கோடைகால ஒலிம்பிக்
  • 1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
சமர் பானர்ஜி
  • 1956 கோடைகால ஒலிம்பிக்
சையத் குவாஜா அஜிஸ்-உத்-தின்
  • 1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
பிகே பானர்ஜி
  • 1960 கோடைகால ஒலிம்பிக்ஸ்
சுனி கோஸ்வாமி
  • 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
  • 1964 ஆசிய கோப்பை
ஜர்னைல் சிங்
  • 1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
சையத் நயீமுதீன்
  • 1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
மகன் சிங் ராஜ்வி
  • 1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
குர்தேவ் சிங் கில்
  • 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
பாஸ்கர் கங்குலி
  • 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
சுதீப் சட்டர்ஜி
  • 1984 ஆசிய கோப்பை
  • 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
ஐ.எம்.விஜயன்
  • 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
பாய்ச்சுங் பூட்டியா
  • 2008 ஆகி சவால் கோப்பை
  • 2011 ஆகி ஆசிய கோப்பை
சுனில் சேத்ரி

மேற்கோள்கள்[தொகு]

  1. Sengupta, Somnath (20 August 2011). "LEGENDS OF INDIAN FOOTBALL : GOSTHA PAL". thehardtackle.com. The Hard Tackle. Archived from the original on 20 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
  2. "1938 Indian Tour of Australia". ozfootball.net. Australian Online Football Museum. Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.
  3. Greg Stock, Thomas Esamie,John Punshon. "Socceroo Internationals for 1938". ozfootball.net. OZfootball. Archived from the original on 6 August 2018. பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "India national football team". https://www.11v11.com/teams/india/. 
  5. Chattopadhyay, Hari Prasad. Indian Football Records. Kolkatatoday.com. https://books.google.com/books?id=YhdmCQAAQBAJ. பார்த்த நாள்: 10 October 2022. 
  6. "South East Asia Trip of Calcutta Indians 1924". RSSSF.
  7. "South East Asia Trip of Calcutta Wanderers 1926". RSSSF.
  8. Hassan, Mehedi (1 August 2018). "ভারত যেদিন নেমেছিল খালি পায়ে... [The day India landed barefoot ...]". www.prothomalo.com (in Bengali). Prothom Alo. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  9. "India Draws with China". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19360706&printsec=frontpage&hl=en. 
  10. "1938 Indian Tour of Australia". ozfootball.net. Australian Online Football Museum. Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  11. Chaudhuri, Arunava. "1955 Dhaka quadrangular". indianfootball.de. indiafootball.de. Archived from the original on 4 November 2016. பார்க்கப்பட்ட நாள் 22 September 2018.
  12. Chaudhuri, Arunava. "The Indian Senior Team at the 1959 Merdeka Cup". Indianfootball.de. Archived from the original on 8 June 2018.
  13. "The senior National Team at 1964 Asian Cup". indiafootball.de. IndiaFootball. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
  14. "The Indian Senior Team at the 1965 Merdeka Cup". indiafootball.de. IndiaFootball. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
  15. "The Senior National Team at 1968 Merdeka Cup". indiafootball.de. IndiaFootball. Archived from the original on 19 August 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
  16. "USSR vs India 1971". russia-matches.ucoz.ru. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
  17. 17.0 17.1 17.2 17.3 17.4 17.5 17.6 Basu, Jaydeep (29 March 2022). "Indian football: Of captains and controversies". scroll.in. Scroll. பார்க்கப்பட்ட நாள் 6 September 2022.
  18. Saha, Kaushik (11 October 2014). "Maidan Masters – Sudip Chatterjee". Goalden Times.

வெளி இணைப்புகள்[தொகு]