சுனில் சேத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுனில் சேத்ரி
Sunil Chhetri.jpg
சுய விவரம்
முழுப்பெயர் சுனில் சேத்ரி
பிறந்த தேதி 3 ஆகத்து 1984 (1984-08-03) (அகவை 33)
பிறந்த இடம் புதுதில்லி, இந்தியா
உயரம் 5 ft 7 in (1.70 m)
ஆடும் நிலை முன்கலம்
கழக விவரம்
தற்போதைய கழகம் Sporting B
எண் 38
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
2002–2005 மோகன் பகன் 18 (8)
2005–2008 ஜெசிடி 48 (20)
2008–2009 ஈஸ்ட் பெங்கால் 14 (7)
2009–2010 டெம்போ 13 (8)
2010–2011 Sporting Kansas City 0 (0)
2011 United Sports Club 7 (7)
2011–2012 Mohun Bagan 14 (8)
2012– Sporting B 0 (0)
தேசிய அணி
2005– வார்ப்புரு:Nft 62 (36)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 12 November 2011.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 28 August 2012

சுனில் சேத்ரி, (Sunil Chhetri) இந்தியக் கால்பந்து வீரராவார். இவர் புதுதில்லியில் ஆகத்து 3, 1984 அன்று பிறந்தார். தற்போது போர்ச்சுக்கலின் இரண்டாம்நிலை கூட்டிணைவுத் தொடரில் பங்கேற்கும் ஸ்போர்ட்டிங் கிளப் டி போர்ச்சுகல் என்ற அணிக்காக ஆடி வருகிறார். மேலும் இந்திய கால்பந்து அணியின் தற்போதைய அணித் தலைவர் ஆவார்.

பள்ளி நாட்களில், பள்ளி கால்பந்து அணிகளில் ஆடிய இவர் இந்தியாவின் ஐ-கூட்டிணைவில் பங்குபெறும் அணிகளான மோகன் பகன், ஈஸ்ட் பெங்கால் கிளப், ஜெசிடி எஃப்சி, டெம்போ எஸ்.சி. போன்ற கால்பந்து கழகங்களுக்காக ஆடியுள்ளார். இவர் 2007, 2011-ஆம் ஆண்டுகளில், அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் முன்கள வீரராவார். இடையறாத, ஆற்றலுடன் கூடிய உழைப்பு, பந்துக் கட்டுப்பாடு மற்றும் இலக்கடைவு உதைகளுக்குப் புகழ்பெற்றவராவார்.

சிறப்புகள்[தொகு]

தேசிய அணி[தொகு]

தனிச்சிறப்புகள்[தொகு]

  • ஏஐஎஃப்எஃப்-பின் சிறந்த வீரர் (2): 2007, 2011
  • AFC Challenge Cup Most Valuable Player (1): 2008
  • SAFF Championship Top Scorer (1): 2011
  • SAFF Championship Player of the Tournament (1): 2011

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_சேத்ரி&oldid=2218586" இருந்து மீள்விக்கப்பட்டது