உள்ளடக்கத்துக்குச் செல்

கௌரமங்கி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரமங்கி சிங் மொய்ரங்தெம்
சுய தகவல்கள்
முழுப் பெயர்மொய்ரங்தெம் கௌரமங்கி சிங்
உயரம்1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
ஆடும் நிலை(கள்)பின்கள தடுப்பு
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பிரயாக் யுனைடெட்
எண்19
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2004–2005Dempo40(1)
2005–2006Mahindra United40(2)
2006–2007Sporting CLub De Goa39(0)
2007–2012Churchill Brothers26(0)
2012–Prayag United0(0)
பன்னாட்டு வாழ்வழி
2006–India61(6)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், July 24, 2011 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் September 2, 2012 அன்று சேகரிக்கப்பட்டது.

கௌரமங்கி சிங் (Gouramangi Singh; பிறப்பு: 25-சனவரி, 1986) என்பவர் இந்திய கால்பந்து வீரராவார். இவர் பின்கள தடுப்பு வீரராவார். புகழ்பெற்ற டாடா கால்பந்து பயிற்சிக் கழக தயாரிப்பான இவர், தற்போது பிரயாக் யுனைடெட் கால்பந்து கழகத்துக்காக ஐ-கூட்டிணைவில் ஆடி வருகிறார். இதற்கு முன்னர், டெம்போ, மகிந்திரா யுனைடெட், ஸ்போர்ட்டிங் கிளப் டி கோவா, சர்ச்சில் பிரதர்சு ஆகிய அணிகளுக்கு ஆடியிருக்கிறார். அண்மைக் காலங்களில் நேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டியை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார்.

சிறப்புகள்

[தொகு]

தனிவீரராக

[தொகு]
  • இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் 2010-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது
  • 2008-09 பருவத்தில் ஐ-கூட்டிணைவின் சிறந்த தடுப்பாட்டக்காரர்.

கழகம்

[தொகு]
  • 2008-09 ம் பருவ ஐ-கூட்டிணைவு வாகையர்

பன்னாட்டளவில்

[தொகு]

இந்தியா

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. http://en.wikipedia.org/wiki/2008_AFC_Challenge_Cup_squads
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.
  3. http://en.wikipedia.org/wiki/2009_Nehru_Cup#Squads

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரமங்கி_சிங்&oldid=3783143" இலிருந்து மீள்விக்கப்பட்டது