2019 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2019 AFC Asian Cup
சுற்றுப்போட்டி விவரங்கள்
நாட்கள் January 2019
அணிகள் 24
2015
2023

2019 கால்பந்து ஆசியக் கிண்ணம் (2019 AFC Asian Cup) என்பது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 17வது பன்னாட்டு ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடராகும். இப்போட்டித்தொடரில் வெற்றிபெறும் அணிக்கு 2021 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்குகொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும். 2019 ஆசியக்கிண்ண சுற்றுத்தொடர் நடைபெறவுள்ள நாடு 2015 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]