2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)
![]() | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | ![]() |
நாட்கள் | 9 – 31 சனவரி |
அணிகள் | 16 |
அரங்குகள் | 5 (5 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | ![]() |
இரண்டாம் இடம் | ![]() |
மூன்றாம் இடம் | ![]() |
நான்காம் இடம் | ![]() |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 32 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 85 (2.66 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 6,49,705 (20,303/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ![]() (5 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | ![]() |
சிறந்த கோல்காப்பாளர் | ![]() |
← 2011 2019 → | |
2015 கால்பந்து ஆசியக் கிண்ணம் (2015 AFC Asian Cup) என்பது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 16வது பன்னாட்டு ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடராகும். இப்போட்டித் தொடர் ஆத்திரேலியாவில் 2015 சனவரி 9 முதல் 31 வரை நடைபெற்றது.[1] இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி தென்கொரிய அணிக்கெதிராக விளையாடி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2015 ஆசியக்கிண்ணத்தை வென்றது. இதன் மூலம், 2017 ஆம் ஆண்டில் உருசியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் பங்குபெற்றத் தகுதி பெற்றது.
ஆத்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப்போட்டித் தொடர் இதுவாகும். அத்துடன் ஆசியா கண்டத்திற்கு வெளியே நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரும் இதுவாகும். 2015 ஆசியக் கிண்ணத்திற்கான போட்டிகள் ஆத்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேன், கான்பரா நியூகாசில் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற்றன. 16 நாடுகள் இத்தொடரில் பங்குபற்றின. போட்டிகள் நடைபெற்ற நாடு என்ற முறையில், ஆத்திரேலிய அணி இத்தொடரின் இறுதிச் சுற்றில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றது. சப்பான், தென் கொரியா ஆகியன 2011 ஆசியக் கிண்ணப் போட்டியில் இருந்து நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டன. 13 நாடுகள் 2013 பெப்ரவரி முதல் 2014 மார்ச் வரை நடைபெற்ற ஆரம்பக் கட்டப் போட்டிகளில் பங்கு பற்றி தகுதி பெற்றன.
2011 ஆசியக்கிண்ணப் போட்டியில் சப்பான் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள விளையாடியது. ஆனாலும், காலிறுதிப் போட்டியிலேயே அது தோல்வி அடைந்து வெளியேறியது.[2]
போட்டியிடும் அணிகள்[தொகு]
பின்வரும் 16 அணிகள் இத்தொடரில் பங்குபற்ற தகுதி பெற்றன:
நாடு | தகுதி பெற்ற நாள் | முன்னர் பங்குபற்றிய ஆண்டுகள்1 |
---|---|---|
![]() |
5 சனவரி 2011 | 2 (2007, 2011) |
![]() |
25 சனவரி 2011 | 7 (1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
28 சனவரி 2011 | 12 (1956, 1960, 1964, 1972, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
19 மார்ச் 2012 | 3 (1980, 1992, 2011) |
![]() |
15 நவம்பர் 2013 | 4 (1988, 2004, 2007, 2011) |
![]() |
15 நவம்பர் 2013 | 8 (1980, 1984, 1988, 1992, 1996, 2004, 2007, 2011) |
![]() |
15 நவம்பர் 2013 | 8 (1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
19 நவம்பர் 2013 | 2 (2004, 2007) |
![]() |
19 நவம்பர் 2013 | 5 (1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
19 நவம்பர் 2013 | 8 (1980, 1984, 1988, 1992, 2000, 2004, 2007, 2011) |
![]() |
19 நவம்பர் 2013 | 12 (1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
19 நவம்பர் 2013 | 9 (1972, 1976, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2011) |
![]() |
4 பெப்ரவரி 2014 | 2 (2004, 2011) |
![]() |
5 மார்ச் 2014 | 7 (1972, 1976, 1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
5 மார்ச் 2014 | 10 (1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011) |
![]() |
30 மே 2014 | 0 (முதற்தடவை) |
- 1 தடித்த எழுத்துகள் அவ்வாண்டில் வெற்றி பெற்ற அணியைக் குறிக்கும்.
இறுதிச் சுற்று[தொகு]

இறுதிச் சுற்றுக்கான அணிகளை வரிசைப்படுத்தும் தேர்வு சிட்னி ஒப்பேரா மாளிகையில் 2014 மார்ச் 26 ஆம் நாள் இடம்பெற்றது.[3] குழு நிலைப் போட்டிகளில் 16 நாடுகளும் நான்கு குழுக்களில் இடம்பெற்றன.[4] மார்ச் 2014 பிஃபா உலகத் தரவரிசையின் படி அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. தொடரை நடத்தும் ஆத்திரேலிய அணி முதல் குழுவில் ஏ1 வரிசையில் இடப்பட்டது.[5]
குழு 1 | குழு 2 | குழு 3 | குழு 4 |
---|---|---|---|
|
|
இடங்கள்[தொகு]
அரங்குகள்[தொகு]
சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேன், கான்பரா, நியூகாசில் ஆகிய நகரங்களின் ஐந்து அரங்குகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன.[6]
சிட்னி | நியூகாசில் | பிரிஸ்பேன் |
---|---|---|
ஆத்திரேலியா விளையாட்டரங்கம் | நியூகாசில் அரங்கு | பிறிஸ்பேன் அரங்கம் |
இருக்கைகள்: 84,000 | இருக்கைகள்: 33,000 | இருக்கைகள்: 52,500 |
![]() |
![]() |
|
கான்பரா | ||
கான்பரா விளையாட்டரங்கம் | ||
இருக்கைகள்: 25,011 | ||
மெல்பேர்ண் | ||
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம் | ||
இருக்கைகள்: 30,050 | ||
![]() |
குழு நிலை[தொகு]
குழு ஏ[தொகு]
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
3 | 3 | 0 | 0 | 3 | 0 | +3 | 9 |
![]() |
3 | 2 | 0 | 1 | 8 | 2 | +6 | 6 |
![]() |
3 | 1 | 0 | 2 | 1 | 5 | −4 | 3 |
![]() |
3 | 0 | 0 | 3 | 1 | 6 | −5 | 0 |
ஆத்திரேலியா ![]() |
4–1 | ![]() |
---|---|---|
காகில் ![]() லுவோங்கோ ![]() ஜெடினாக் ![]() துரொய்சி ![]() |
அறிக்கை | ஃபாடெல் ![]() |
10 சனவரி 2015 | |||
தென் கொரியா ![]() |
1–0 | ![]() |
கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
13 சனவரி 2015 | |||
![]() |
0-1 | ![]() |
கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
![]() |
0-4 | ![]() |
ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
17 சனவரி 2015 | |||
ஆத்திரேலியா ![]() |
0-1 | ![]() |
பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
![]() |
1-0 | ![]() |
நியூகாசில் அரங்கு, நியூகாசில் |
குழு பி[தொகு]
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
3 | 3 | 0 | 0 | 5 | 2 | +3 | 9 |
![]() |
3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 |
![]() |
3 | 1 | 0 | 2 | 5 | 5 | 0 | 3 |
![]() |
3 | 0 | 0 | 3 | 2 | 7 | −5 | 0 |
10 சனவரி 2015 | |||
![]() |
1–0 | ![]() |
ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
![]() |
0–1 | ![]() |
பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
14 சனவரி 2015 | |||
![]() |
1-4 | ![]() |
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() |
2-1 | ![]() |
பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
18 சனவரி 2015 | |||
![]() |
3-1 | ![]() |
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() |
2-1 | ![]() |
கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
குழு சி[தொகு]
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
3 | 3 | 0 | 0 | 4 | 0 | +4 | 9 |
![]() |
3 | 2 | 0 | 1 | 6 | 3 | +3 | 6 |
![]() |
3 | 1 | 0 | 2 | 3 | 5 | −2 | 3 |
![]() |
3 | 0 | 0 | 3 | 2 | 7 | −5 | 0 |
11 சனவரி 2015 | |||
![]() |
4-1 | ![]() |
கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
ஈரான் ![]() |
2-0 | ![]() |
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
15 சனவரி 2015 | |||
![]() |
1-2 | ![]() |
கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
![]() |
0-1 | ![]() |
ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
19 சனவரி 2015 | |||
ஈரான் ![]() |
1-0 | ![]() |
பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
![]() |
1-2 | ![]() |
ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
குழு டி[தொகு]
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
3 | 3 | 0 | 0 | 7 | 0 | +7 | 9 |
![]() |
3 | 2 | 0 | 1 | 3 | 1 | +2 | 6 |
![]() |
3 | 1 | 0 | 2 | 5 | 4 | +1 | 3 |
![]() |
3 | 0 | 0 | 3 | 1 | 11 | −10 | 0 |
12 சனவரி 2015 | |||
சப்பான் ![]() |
4-0 | ![]() |
நியூகாசில் அரங்கு, நியூகாசில் |
![]() |
0-1 | ![]() |
பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
16 சனவரி 2015 | |||
![]() |
1-5 | ![]() |
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() |
0-1 | ![]() |
பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
20 சனவரி 2015 | |||
சப்பான் ![]() |
2-0 | ![]() |
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() |
2-0 | ![]() |
கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
ஆட்டமிழக்கும் நிலை[தொகு]
இச்சுற்றுப் போட்டியில், தேவையேற்படின் கூடுதல் நேரம், மற்றும் சமன்நீக்கி மோதல் ஆகிய முறைகளில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.[7]
காலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
22 சனவரி – மெல்பேர்ண் | ||||||||||
![]() |
2 | |||||||||
26 சனவரி – சிட்னி | ||||||||||
![]() |
0 | |||||||||
![]() |
||||||||||
23 சனவரி – கான்பரா | ||||||||||
![]() |
||||||||||
![]() |
3 (6) | |||||||||
31 சனவரி – சிட்னி | ||||||||||
![]() |
3 (7) | |||||||||
ஆட்டம் 29 இன் வெற்றியாளர் | ||||||||||
22 சனவரி – பிரிஸ்பேன் | ||||||||||
ஆட்டம் 30 இன் வெற்றியாளர் | ||||||||||
![]() |
0 | |||||||||
27 சனவரி – நியூகாசில் | ||||||||||
![]() |
2 | |||||||||
![]() |
மூன்றாவது இடத்தில் | |||||||||
23 சனவரி – சிட்னி | ||||||||||
![]() |
30 சனவரி – நியூகாசில் | |||||||||
![]() |
1 (4) | |||||||||
ஆட்டம் 29 இல் தோற்றவர் | ||||||||||
![]() |
1 (5) | |||||||||
ஆட்டம் 30 இல் தோற்றவர் | ||||||||||
காலிறுதிப் போட்டிகள்[தொகு]
![]() |
3–3 (கூநே) | ![]() |
---|---|---|
அஸ்மூன் ![]() பௌராலிகாஞ்சி ![]() கூச்சனெச்காது ![]() |
அறிக்கை | யாசின் ![]() மகுமூது ![]() இசுமாயில் ![]() |
சமன்நீக்கி மோதல் | ||
அச்சாஃபி ![]() பௌராலிகாஞ்சி ![]() நெகௌனாம் ![]() ஒசெய்னி ![]() கபூரி ![]() ஜகன்பாக்சு ![]() தெமூரியான் ![]() அமீரி ![]() |
6–7 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
சப்பான் ![]() |
1–1 (கூநே) | ![]() |
---|---|---|
சிபசாக்கி ![]() |
அறிக்கை | மப்கூட் ![]() |
சமன்நீக்கி மோதல் | ||
ஒண்டா ![]() அசிபி ![]() சிபசாக்கி ![]() டொயோடா ![]() மொரிசிக் ![]() ககவா ![]() |
4–5 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
அரை-இறுதிப் போட்டிகள்[தொகு]
ஆத்திரேலியா ![]() |
2–0 | ![]() |
---|---|---|
செயின்சுபுரி ![]() டேவிட்சன் ![]() |
அறிக்கை |
நியூகாசில் விளையாட்டரங்கு, நியூகாசில்
பார்வையாளர்கள்: 21,079 நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கித்தான்) |
மூன்றாம் நிலைக்கான போட்டி[தொகு]
ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் ஆசியக்கிண்ணத்தின் மூன்றாவது இடத்துக்காகப் போட்டியிடுவது இது இரண்டாவது தடவையாகும். இவை முறையே 1976, 1992 ஆம் ஆண்டுகளில் விளையாடின.
இறுதிப் போட்டி[தொகு]
தென்கொரியா தனது மூன்றாவது ஆசியக்கிண்ண வெற்றியை எதிர்நோக்கி இவ்வாட்டத்தை ஆரம்பித்தது. அதே வேளையில், ஆத்திரேலியா தனது முதலாவது ஆசியக்கிண்ன வெற்றியை எதிர்பார்த்தது. முதல் அரை ஆட்டத்தின் இறுதியில் ஆத்திரேலியா ஒரு கோலைப் போட்டு முன்னணியில் இருந்தது, ஆனாலும் ஆட்ட இறுதி நிமிடத்தில் தென்கொரியா அணி அதனை சமன் செய்ததில், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு, ஆத்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
சுற்றுப் போட்டியில் அணிகளின் தரவரிசை[தொகு]
Lua error in package.lua at line 80: module 'Module:Sports table/totalscheck' not found.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "AFC Asian Cup 2015 venues and schedule unveiled". the-afc.com.
- ↑ "UAE out title defender Japan to enter in asian cup semi-final 2015". 24 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "AFC Asian Cup draw set for March 26 at Sydney Opera House". ஏஎஃப்சி. 6 டிசம்பர் 2013.
- ↑ "AFC Asian Cup Groups Decided". Asian Football Confederation. 26 மார்ச் 2014. 2014-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Asian Cup 2015 draw mechanism revealed". ஏஎஃப்சி. 17 மார்ச் 2014.
- ↑ "Venues and Match Schedule" (PDF). footballaustralia.com.au. 27 மார்ச் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Competition Regulations – AFC Asian Cup Australia 2015" (PDF). 2015-04-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்புகள்[தொகு]
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- AFC Asian Cup (உத்தியோகபூர்வ வலைத்தளம்) (ஆங்கிலம்)
- 2015 ஆசியக் காற்பந்துக் கிண்ணம், the-AFC.com