யே. கிருட்டிணசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யே. கிருட்டிணசுவாமி
J.Krishnaswamy
சுய தகவல்கள்
பிறந்த நாள்1 சனவரி 1932 (1932-01-01) (அகவை 91)
பிறந்த இடம்இந்தியா
ஆடும் நிலை(கள்)முன்களம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1956–57கிழக்கு வங்காளம்
பன்னாட்டு வாழ்வழி
இந்தியா ஒலிம்பிக்கில்3(1)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

யே. கிருட்டிணசுவாமி (J. Krishnaswamy) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு சனவரி முதல் நாளில் பிறந்தார். கிருட்டிணா கிட்டு என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார். முன்கள விளையாட்டு வீரராக விளையாடுவதில் இவர் வல்லவர். ஒரு முறை இன் நிலையில் விளையாடி கோல் ஒன்றையும் அடித்துள்ளார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Arunava Chaudhuri. "The Indian Senior Team at the 1956 Melbourne Olympics". 16 பிப்ரவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Krishna Kittu" (ஜெர்மன்). weltfussball.de. 4 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யே._கிருட்டிணசுவாமி&oldid=3569354" இருந்து மீள்விக்கப்பட்டது