சேக் அப்துல் லத்தீப்பு
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 15 ஆகத்து 1928 | ||
பிறந்த இடம் | பிரித்தானிய இந்தியாவின் பூர்ணியா | ||
இறந்த நாள் | 2 பிப்ரவரி 2000 | ||
இறந்த இடம் | கொல்கத்தா இந்தியா | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
– | இந்திய தேசிய கால்பந்து அணி |
சேக் அப்துல் லத்தீப்பு (Sheikh Abdul Latif) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1928 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். 1952, 1956 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sheikh Abdul Latif Olympic Results". Sports-Reference.com (Sports Reference LLC). https://www.sports-reference.com/olympics/athletes/la/sheikh-abdul-latif-1.html. பார்த்த நாள்: 12 October 2018. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.sports-reference.com/olympics/athletes/la/sheikh-abdul-latif-1.html.