இடாதுரா
Appearance
இடாதுரா | |
---|---|
Datura stramonium, Belladona | |
Datura wrightii | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
மாதிரி இனம் | |
ஊமத்தை L. | |
Species | |
9–14 (See text) |
இடாதுரா (Datura) என்பது சொலனேசியா என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 101 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினை முதலில் விவரித்தவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார்.[2] இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்கு, நடுப்பகுதிகள் தொடங்கி, கொலம்பியா, கரிபியன் வரை உள்ளன.
இப்பேரினத்தின் இனங்கள்
[தொகு]கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 14 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.
- Datura arenicola Gentry ex Bye & Luna[3]
- Datura ceratocaula Ortega[4]
- Datura discolor Bernh.[5]
- Datura ferox L.[6]
- Datura innoxia Mill.[7]
- Datura kymatocarpa Barclay[8]
- Datura lanosa A.S.Barclay ex Bye[9]
- Datura leichhardtii Benth.[10]
- Datura metel L.[11]
- Datura pruinosa Greenm.[12]
- Datura quercifolia Kunth[13]
- Datura reburra Barclay[14]
- Datura stramonium L.[15]
- Datura wrightii Regel[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Solanaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
"Solanaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12. - ↑ "Datura". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
"Datura". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12. - ↑ "Datura arenicola". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura arenicola". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura ceratocaula". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura ceratocaula". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura discolor". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura discolor". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura ferox". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura ferox". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura innoxia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura innoxia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura kymatocarpa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura kymatocarpa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura lanosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura lanosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura leichhardtii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura leichhardtii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura metel". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura metel". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura pruinosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura pruinosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura quercifolia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura quercifolia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura reburra". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura reburra". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura stramonium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura stramonium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11. - ↑ "Datura wrightii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"Datura wrightii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Datura தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Datura பற்றிய தரவுகள்