ஆர்ட்வாக்
தோற்றம்
ஆா்டுவாக் புதைப்படிவ காலம்: | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | O. afer
|
இருசொற் பெயரீடு | |
Orycteropus afer (Pallas, 1766) | |
துணையினம் | |
See text | |
![]() | |
Aardvark range |
தென்னாப்பிரிக்காவில் வாழும்[2] ஆர்ட்வாக் (Aardvark) என்னும் இப்பிராணியை போயா்கள் 'நிலப்பன்றி' என்று அழைப்பாா்கள்.
உடற்தோற்றம்
[தொகு]மூன்று நாலடி நீளமுள்ள பருத்த உடல். பன்றி போன்ற முகம். இதன் தலை இரண்டடி இருக்கும். இரண்டடி நீளமான வால். வாலால் தட்டி மனிதா்களைக் கூட கீழே தள்ளி விடும் வலிமை கொண்டது. இதன் முக்கிய உணவு கரையான் ஆகும். இதற்கு "எறும்புக் கரடி" என்றும் பெயா் உண்டு. புழு போன்ற நீளமான சிவந்த நாக்கு இதற்கு உண்டு. இது இரவில் மட்டும் தான் வெளிவரும். பகலில் தனது வளைகளில் பதுங்கிக் கிடக்கும். இது வேகமாக மண்ணைத் தோண்டும். நான்கு ஐந்து மனிதா்கள் சோ்ந்து தோண்டுவதை விட வேகமாக இது குழி பறிக்குமாம். இது எதிாிகள் நெருங்கி வந்தால் அவற்றின் கண்முன்னே குழி தோண்டி ஒளிந்து கொள்ளும். இதற்கு முக்கிய எதிாி மலைப்பாம்புகள்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lindsey et al. 2008
- ↑ Hoiberg 2010, ப. 3–4
- ↑ பத்மா ராஜகோபால் (மாா்ச் 1998). உலக விலங்குகள். வள்ளுவா் பண்ணை. p. 47.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link)
வெளியிணைப்புகள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- "Aardvarks at the Bronx Zoo". Retrieved 2013-11-18.
- IUCN/SSC Afrotheria Specialist Group - Aardvark website