ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆயிரத்தில் ஒருத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆயிரத்தில் ஒருத்தி
இயக்குனர்அவினாசி மணி
தயாரிப்பாளர்ஆர். சாந்தா
கே. ஆர். ஜி. பிக்சர்ஸ்
இசையமைப்புவி. குமார்
நடிப்புபாலாஜி
கே. ஆர். விஜயா
சுஜாதா
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுவி. செல்வராஜ்
படத்தொகுப்புவிஜயானந்த்
வெளியீடுமார்ச்சு 14, 1975
நீளம்3921 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரத்தில் ஒருத்தி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கே. ஆர். விஜயா, சுஜாதா, கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 "கோவில் நல்ல கோவில்" பி. சுசீலா கண்ணதாசன்
2 "நினைத்ததை முடிப்பது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி அவினாசி மணி

வெளி இணைப்புகள்[தொகு]