ஆண்டாள் அழகர்
ஆண்டாள் அழகர் | |
---|---|
வகை | காதல் குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | எஸ்.ரமண கிரிவாசன் |
இயக்கம் | பிரான்சிஸ் கதிரவன் |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 416 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | கே. ஜே. கணேஷ் |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 8 செப்டம்பர் 2014 6 மே 2016 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | பகல் நிலவு |
ஆண்டாள் அழகர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 8 செப்டம்பர் 2014 முதல் 6 மே 2016 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு கிராமத்து சூழலை கொண்ட காதல் மற்றும் குடும்பத் தொலைக்காட்ச்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]
இந்த தொடரை 'பிரான்சிஸ் கதிரவன்' என்பவர் இயக்க, பூர்ணிதா, ரிஷிகேஷ், ஸ்டாலின் மற்றும் ரம்யா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 6 மே 2016 ஆம் ஆண்டு 416 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இதன் இரண்டாம் பாகம் பகல் நிலவு என்ற பெயரில் 9 மே 2016 முதல் 9 மார்ச்சு 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.
இந்த தொடர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருதுகள் விழா நிகழ்ச்சியில் சிறந்த தொடர், சிறந்த துணைக்கதாபாத்திரம் ஆண், நடுவர் சிறப்பு விருது போன்ற விருதுகளை வென்றுள்ளது.
கதை சுருக்கம்
[தொகு]இந்த தொடரின் கதை ஆண்டாள் குடும்பம் மற்றும் அழகரின் குடும்பத்தினர் பல வருடங்களாக மோதலுடன் இருக்கின்றனர், இந்த நடுவில் ஆண்டாள் குடும்பம் மற்றும் அழகர் இருவரையும் காதலித்து வந்தனர். இதனால் இரு குடும்பங்களுக்கிடையே மீண்டும் வரும் பிரச்சனைகளையும் இவர்களின் காதலையும் பற்றி கதை சொல்லப்படுகின்றது.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]நேரம் மாற்றம்
[தொகு]இந்த தொடர் 19 நவம்பர் 2014ஆம் ஆண்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் 11 ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி | நேரம் | அத்தியாங்கள் |
---|---|---|
8 செப்டம்பர் 2014 | - 8 ஏப்ரல் 2016இரவு 7.30 மணிக்கு | 1-397 |
11 ஏப்ரல் 2016 | - 6 மே 2016மாலை 6:30 மணிக்கு | 398-416 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "layarajas music in Aandal Azhagar". http://cinema.dinamalar.com/tamil-tv-serials/21714/Chinna-thirai-Television-News/Ilayarajas-music-in-Aandal-Azhagar.htm.
- ↑ "Vijay TV Aandal Alagar serial Romantic Village Story". http://tamil.filmibeat.com/television/vijay-tv-s-aandal-alagar-serial-romantic-village-story-035717.html.
வெளி இணைப்புகள்
[தொகு]விஜய் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ஆண்டாள் அழகர் (11 ஏப்ரல் 2016 - 6 மே 2016) |
அடுத்த நிகழ்ச்சி |
- | பகல் நிலவு ( 9 மே 2016 - 23 மார்ச் 2018) |
- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2016 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்