உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டாலின் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டாலின்
பிறப்பு27 டிசம்பர்
தேனி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை

ஸ்டாலின் என்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். இவர் கனா காணும் காலங்கள், பாசமலர், ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்

[தொகு]
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2006 கனா காணும் காலங்கள் விஜய் தொலைக்காட்சி
2008-2011 தெக்கத்தி பொண்ணு கலைஞர் தொலைக்காட்சி
2011-2013 சரவணன் மீனாட்சி தமிழ் விஜய் தொலைக்காட்சி
2012-2013 7சி ஸ்டாலின்
2013-2016 பாசமலர் பூவரசு சன் தொலைக்காட்சி
2014-2016 ஆண்டாள் அழகர் சக்திவேல் விஜய் தொலைக்காட்சி
2016-2017 மாப்பிள்ளை தமிழ்
2018–ஒளிபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன்

திரைப்படம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2011 முத்துக்கு முத்தாக
2012 செங்காத்து பூமியிலே போஸ்
2015 கொம்பன் இன்பநாதன்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாலின்_(நடிகர்)&oldid=3146565" இலிருந்து மீள்விக்கப்பட்டது