ஆணுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆணுறை ஒன்று

ஆணுறை (Condom) என்பது ஆண்கள் உடலுறவின் போது அணியும் ஒரு சாதனமாகும். பெரும்பாலும் இயற்கை இரப்பரால் (Latex) தயாரிக்கப்படுகிறது. இது ஆண்குறியை மூடி அணியப்படுவதால் உடலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் ஆணுறை பயன்படுகிறது. பயன்படுத்துவது இலகுவென்பதாலும் பக்கவிளைவுகள் இல்லையென்பதாலும் இதன்பயன்பாடு குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணுறை&oldid=2242775" இருந்து மீள்விக்கப்பட்டது