பாலுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டு ஆப்பிரிக்க சிங்கங்கள் பாலுறவில் ஈடுபடுதல்
மனிதப் பாலுறவு

பாலுறவு (உடலுறவு) எனப்படுவது பாலியல் ரீதியாக இனப்பெருக்கும் விலங்குகள் தம் பாலுறுப்புக்களைப் பயன்படுத்தி உறவு கொள்ளுதலாகும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமின்றி இன்பத்துக்காகவும் பாலுறவு நடைபெறுகிறது. வழக்கமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான புணர்ச்சி தவிர ஓரினச்சேர்க்கையிலும் பாலுறவு நடைபெறுகிறது. வாய்வழிப் பாலுறவு, குதவழிப் பாலுறவு போன்றன இன்பத்துக்காக மேற்கொள்ளப்படும் பாலுறவு நடவடிக்கைகளாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுறவு&oldid=3378870" இருந்து மீள்விக்கப்பட்டது