குதவழிப் பாலுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதவழிப் பாலுறவு செய்யப்படும் படம்

குதவழிப் பாலுறவு என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால் இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

சமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் குதவழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. பால்வினை நோய்கள் விரைவாகப் பரவும் வாய்ப்புக்களும் உண்டு.

அல்கொய்தா, தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ், போகோ ஹராம், ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பொதுவாக இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன, ஏனெனில் அவர்களுடன் பெண் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதவழிப்_பாலுறவு&oldid=3711387" இருந்து மீள்விக்கப்பட்டது