பேச்சு:பாலுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலுறவு என பொதுவாக இருப்பதால், விலங்குகள்,பறவைகள், பூச்சிகள் முதலியவற்றின் ஏதாவது ஒரு பாலுறவைக்காட்டும் செயல்பாட்டை இடலாம் என்பது எனது கருத்து. மனிதர்களில் பாலுறவு செயல்பாடுகளை குறித்த படிமத்தை இன்னொரு அது குறித்த கட்டுரையில் இணைக்கலாம்.

நான் காம சூத்திரத்தை குறித்த கட்டுரையை இயற்றத்தொடங்கியதிலிருந்து அதையே ஒரே Theme ஆக வைத்துக்கொண்டு கட்டுரைகள் இயற்றப்படுகின்றன போலும் :-) வினோத் 19:37, 8 டிசம்பர் 2007 (UTC)

திரைப்படக் கட்டுரைகள் போல் இத்தலைப்பிலான கட்டுரைகளும் நிறைய புது வாசகர்களை தமிழ் விக்கிபீடியாவுக்குக் கொண்டு வரும் :) நல்ல விசயம் தான் --ரவி 19:40, 8 டிசம்பர் 2007 (UTC)

பொருத்தமான படிமமொன்றை இட்டுவிடுங்கள். புணர்ச்சி (Mating) தொடர்பில் தனிக்கட்டுரை எழுதவேண்டும். கோபி 19:47, 8 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலுறவு&oldid=193250" இருந்து மீள்விக்கப்பட்டது