அல்லியம் டெசிபியன்சு
Appearance
அல்லியம் டெசிபியன்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. decipiens
|
இருசொற் பெயரீடு | |
Allium decipiens Fisch. ex Roem. & Schult not M.E.Jones 1902 | |
வேறு பெயர்கள் [1] | |
|
அல்லியம் டெசிபியன்சு (தாவரவியல் வகைப்பாடு: Allium decipiens) என்பது வெள்ளைப்பூண்டு வகைத் தாவரயினமாகும். இது அமாரில்லிடேசியே தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் பிறப்பிடம் ஐரோவாசியா ஆகும். குறிப்பாக கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகும்.[1][2][3] இதன் தண்டலம் (bulb) கோள வடிமாக இருக்கிறது. இதன் சூலகம் பச்சை நிறத்திலுள்ளது.[4][5]
- இதன் துணையினங்கள்
- [1]
- Allium decipiens subsp. decipiens - உக்ரைன், European Russia, ரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள், அல்த்தாய் பிரதேசம், காக்கேசியா, துருக்கி
- Allium decipiens subsp. quercetorum Seregin - கிரிமியா மூவலந்தீவு, வடமேற்கு காக்கேசியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kew World Checklist of Selected Plant Families
- ↑ Fritsch, R.M., Blattner, F.R. & Gurushidze, M. (2010). New classification of Allium L. subg. Melanocrommyum (Webb & Berthel.) Rouy (Alliaceae) based on molecular and morphological characters. Phyton: Annales Rei Botanicae 49: 145-320.
- ↑ Pavlov, N.V. (ed.) (1958). Flora Kazakhstana 2: 1-290. Alma-Ata, Izd-vo Akademii nauk Kazakhskoi SSR.
- ↑ Roemer, Johann Jakob & Schultes, Josef August. 1830. Systema Vegetabilium 7(2): 1117.
- ↑ "Őzhatay, Neriman Fatma & Ilker Genç 2013. Allium cyrilli complex (sect. Melanocrommyum ) in Turkey. Turkish Journal of Botany 37:39.45" (PDF). Archived from the original (PDF) on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-28.