உள்ளடக்கத்துக்குச் செல்

அலிமுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிமுத்தீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 25 140
ஓட்டங்கள் 1091 7275
மட்டையாட்ட சராசரி 25.37 32.77
100கள்/50கள் 2/7 14/-
அதியுயர் ஓட்டம் 109 142
வீசிய பந்துகள் 84 1472
வீழ்த்தல்கள் 1 40
பந்துவீச்சு சராசரி 75.00 23.97
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/17 4/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 65/-
மூலம்:

அலிமுத்தீன் (Alimuddin, உருது :علیم الدین, பிறப்பு: டிசம்பர் 15 1930), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 140 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954 இலிருந்து 1962 வரை பாகிஸ்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

Career statistics

[தொகு]

எதிர் அணிக்கெதிரான சாதனை தொகுப்பு

[தொகு]
Key
  • St Stumpings taken
  • H/A/N – Venue was at home (Pakistan), away or neutral
  • Date – Match starting day
  • Result – Result for the Pakistan team
Alim-ud-Din's performance in Test matches[1][2]
Opponent Matches inn NO Runs HS Ave 100 50 Ct St
 ஆத்திரேலியா 2 415934*19.66001
 இங்கிலாந்து 8 16041010925.62142
 இந்தியா 6 101356103*39.55130
 நியூசிலாந்து 3 43743718.50004
 மேற்கிந்தியத் தீவுகள் 6 1101924117.45001
Total 25 452109110925.37278

Test centuries

[தொகு]
Alim-ud-Din's Test centuries
No. Score Against Pos. Inn. Venue H/A/N Date Result
1 103  இந்தியா23National Stadium, கராச்சிHome26 பெப்ரவரி 1955Drawn[3]
2 109  மேற்கிந்தியத் தீவுகள்61National Stadium, கராச்சிHome2 பெப்ரவரி 1962Drawn[4]

References

[தொகு]
  1. "Player Profile: Alimuddin". ESPNcricinfo. Retrieved 18 September 2012.
  2. "Test batting and fielding against each opponent by Alimuddin". CricketArchive. Retrieved 18 September 2012.
  3. "Pakistan v India in 1954/55 (5th Test)". CricketArchive. Retrieved 21 September 2012.
  4. "Pakistan vs England – Test Series – 5th Test". ESPNcricinfo. Retrieved 18 September 2012.
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிமுத்தீன்&oldid=3758940" இலிருந்து மீள்விக்கப்பட்டது