அரூப் பிசுவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரூப் பிசுவாசு
অরূপ বিশ্বাস
மேற்கு வங்காள அரசில் மாநில அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 நவம்பர் 2015
ஆளுநர்கேசரிநாத் திரிபாதி
ஜகதீப் தன்கர்
இல. கணேசன்
சி. வி. ஆனந்த போசு
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
அமைச்சகம் மற்றும் துறைகள்
  • விளையாட்டு மற்றும் இளைஞர் நலம்
  • எரிசக்தி மற்றும் மரபுசாரா ஆற்றல்
  • வீட்டுவசதி
முன்னையவர்மதன் மித்ரா
சுவந்து சட்டோபாத்யாய்
ஆளுநர்ஜகதீப் தன்கர்
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
பதவியில்
20 மே 2011 – 9 மே 2021
ஆளுநர்கேசரிநாத் திரிபாதி
ஜகதீப் தன்கர்
அமைச்சகம் மற்றும் துறைகள்
  • மேற்கு வங்காள அரசின் பொதுப்பணித்துறை அமைச்சகம்
முன்னையவர்கீஷ்டி கோசுவாமி
பின்னவர்மொலோய் கதக்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2006
முன்னையவர்பங்கஜ் குமார் பானர்ஜி
தொகுதிடோலிகஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 அக்டோபர் 1964 (1964-10-05) (அகவை 59)
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்ராசுபிகாரி அவென்யூ
முன்னாள் கல்லூரிநியூ அலிபூர் கல்லூரி (இளங்கலை வணிகவியல்)

அரூப் பிஸ்வாஸ் (Aroop Biswas) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள அரசாங்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், மின்சாரம் மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும் உள்ளார்.[1] 2006, 2011, 2016 மற்றும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் டோலிகஞ்ச் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minister - Egiye Bangla". wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  2. MP, Team (2023-08-05). "Power minister Aroop Biswas launches skill development prog". www.millenniumpost.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  3. "Aroop Biswas". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  4. "Use 'high-end gensets' to give relief to consumers, power minister Aroop Biswas tells CESC". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரூப்_பிசுவாசு&oldid=3901411" இலிருந்து மீள்விக்கப்பட்டது