உள்ளடக்கத்துக்குச் செல்

அயோமைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோமைசு
சாவனிய பறக்கும் அணில் (அயோமைசு கார்சூபீல்டீ)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அயோமைசு

மாதிரி இனம்
அயோமைசு கார்சூபீல்டீ
சிற்றினம்

அ. கார்சூபீல்டீ
அ. சிபோரா

அயோமைசு என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணியின் சிற்றினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன:[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோமைசு&oldid=3742066" இலிருந்து மீள்விக்கப்பட்டது