சாவனிய பறக்கும் அணில்
தோற்றம்
| சாவனிய பறக்கும் அணில் | |
|---|---|
| I. h. davisoni | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | அ. கோர்சூபீல்டீ |
| இருசொற் பெயரீடு | |
| அயோமைசு கோர்சூபீல்டீ (வாட்டர்கவுசு, 1838) | |
சாவனிய பறக்கும் அணில் (Javanese flying squirrel) அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.