உள்ளடக்கத்துக்குச் செல்

மெந்தாவாய் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெந்தாவாய் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
அ. சிபோரா
இருசொற் பெயரீடு
அயோமைசு சிபோரா
கேசென் & குலோசு, 1928

மெந்தாவாய் பறக்கும் அணில் (Mentawi flying squirrel)(அயோமைசு சிபோரா) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் மெந்தாவாய் தீவுகளில் (சிபுரா மற்றும் வடக்கு பகாய்) மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் கடல் மட்டத்திற்கு மேலே 500 m (1,600 அடி)க்கும் குறைவான தாழ்நில வெப்பமண்டல முதன்மை காடுகள் ஆகும்..இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ruedas, L.; Duckworth, J. W.; Lee, B.; Tizard, R. J. (2008). "Iomys sipora". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/10846/0. பார்த்த நாள்: 6 January 2009.