அஜய் (நடிகர்)
தோற்றம்
அஜய் | |
|---|---|
2015 அஜய் | |
| பிறப்பு | விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், India |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2000– தற்போது |
| வாழ்க்கைத் துணை | ஸ்வேதா ரவுரி (தி. 2005) |
| பிள்ளைகள் | 2 |
அஜய் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மற்றும் கன்னம் போன்ற தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2]
அஜய் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் அவரது குடும்பத்துடன் ஹைதராபாத்க்கு இடம்பெயர்ந்தார். அஜய் 2005 இல் ஸ்வேதா ரவுரியை மணந்தார். ஸ்வேதா ரவுரியை 2017 இல் மிஸஸ் இந்தியா உலகளாவிய இறுதிப் போட்டியில் பங்கேற்றார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2007 | கிரீடம் | வரதராஜன் | |
| மலைக்கோட்டை (திரைப்படம்) | குணா | ||
| 2008 | நேற்று இன்று நாளை | பூரணா | |
| 2009 | சிந்தனை செய் | காவல் அதிகாரி | |
| 2011 | வேலாயுதம் (திரைப்படம்) | உலகநாதன் கூட்டாளி | |
| 2014 | கூட்டம் | ||
| 2015 | 10 எண்றதுக்குள்ள | தெலுங்கானா ரவுடி | |
| 2016 | உயிரே உயிரே | சிவா | |
| 24 | மித்ரன் (விஜய்) | ||
| 2019 | போதை ஏறி புத்தி மாறி | கமிஸ்னர் | |
| 2022 | தி வாரியர் | ரவி | |
| கட்டா குஸ்தி | தாஸ் | ||
| 2023 | துணிவு (2023 திரைப்படம்) | ராமச்சந்திரன் |
கன்னடம்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2008 | சத்யா இன் லவ் | ||
| சிட்டிசன் | |||
| அர்ஜூன் | அஜய்யா | ||
| 2009 | வாயுபுத்ரா | ||
| 2011 | சாரதி | பிரதீப் | |
| 2012 | கட்டாரி வீர சுரசுந்தராங்கி | ||
| 2013 | மைனா | ||
| பிருந்தாவனா | வரதா |