மைனா (கன்னடத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதே பெயரில் வெளீயான தமிழ்த் திரைப்படம் பற்றி அறிய, மைனா (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.

மைனா என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். உண்மைக் கதையைப் படமாக எடுத்துள்ளார் இயக்குனர் நாகசங்கர். சேத்தன் குமார், நித்யா மேனன் சரத்குமார், சுகாசினி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

ஜாசி கிஃப்ட் என்பவர் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். கவிராஜ், நாகேந்திர பிரசாத் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். [1]

Untitled
எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "பா இல்லி பீசு"  சோனு நிகம், சந்தோஷ்  
2. "முதல மளே அந்த்தே (ஆண்)"  சோனு நிகம்  
3. "முதல மளே அந்த்தே (பெண்)"  நித்யா மேனன்  
4. "முதல மளே அந்த்தே (இருவரும்)"  சோனு நிகம், ஷ்ரேயா கோசல்  
5. "மைனா மைனா"  சோனு நிகம்  
6. "ஓ பிரேமத பூஜாரி"  நித்யா மேனன், ஷ்ரேயா கோசல்  

சான்றுகள்[தொகு]

  1. http://ibnlive.in.com/news/kannada-film-myna-to-be-released-on-february-22-2013/374284-71-205.html
  2. http://www.southsongs4u.in/2012/12/mynaa2012-kannada-movie-mp3-songs-free.html