கட்டா குஸ்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டா குஸ்தி
இயக்கம்செல்ல அய்யாவு
தயாரிப்புரவி தேஜா
விஷ்ணு (நடிகர்)
சுபத்ரா
கதைசெல்ல அய்யாவு
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புவிஷ்ணு (நடிகர்)
ஐஸ்வர்யா இலட்சுமி
ஒளிப்பதிவுரிச்சர்டு எம். நாதன்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்ரவி தேஜா
விவி ஸ்டியோஸ்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடுதிசம்பர் 2, 2022 (2022-12-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்30 கோடி[1][2]

கட்டா குஸ்தி என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். இது செல்ல அய்யாவு எழுதி இயக்கியிருந்தார். இதை ஆர்டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விவி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் ரவி தேஜா, விஷ்ணு விஷால், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஸ்ரீஜா ரவி, முனீஷ்காந்த் ராமதாஸ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஹரீஷ் பேரடி, அஜய் ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "அப்போ 9 படம் டிராப் ஆச்சு.. இப்போ 9 படம் கைவசம் இருக்கு! கட்டா குஸ்தி சக்சஸ் மீட்டில் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி". Asianet News (in Tamil). 8 December 2022.
  2. "Matti Kusthi Collections : మట్టి కుస్తీ : రూ. 30 కోట్ల వసూళ్లతో థియేరట్స్‌లో రచ్చ". Sakshi TV. 9 December 2022.
  3. "First glimpse from Vishnu Vishal's Gatta Kusthi out". Onlookers Media. 21 July 2022.
  4. "Aishwarya Lekshmi begins filming for 'Gatta Kusthi' in Tenkasi - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/aishwarya-lekshmi-begins-filming-for-gatta-kusthi-in-tenkasi/articleshow/90682565.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டா_குஸ்தி&oldid=3713431" இலிருந்து மீள்விக்கப்பட்டது