உள்ளடக்கத்துக்குச் செல்

ரெட் ஜெயன்ட் மூவீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட் ஜெயன்ட் மூவீசு
Red Giant Movies
வகைதிரைப்பட தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவுகை2008
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
புதுச்சேரி
முதன்மை நபர்கள்உதயநிதி ஸ்டாலின்
(தலைவர்) * (முசெஅ
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படங்கள் (தமிழ்)
உரிமையாளர்கள்உதயநிதி ஸ்டாலின்
இணையத்தளம்ரெட் ஜெயன்ட் மூவீசு

ரெட் ஜெயன்ட் மூவிசு (ஆங்கிலம்: Red Giant Movies) என்பது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனமானது நடிகர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமானதாகும். [1]

தயாரிப்புகள்

[தொகு]
ஆண்டு படப்பெயர் இயக்குநர் நடிகர் Ref.
2008 குருவி (திரைப்படம்) தரணி விஜய் (நடிகர்), திரிஷா கிருஷ்ணன், சுமன் (நடிகர்), விவேக் (நடிகர்) [2]
2009 ஆதவன் (திரைப்படம்) கே. எஸ். ரவிக்குமார் சூர்யா (நடிகர்), நயன்தாரா, ராகுல் தேவ், வடிவேலு (நடிகர்) [3]
2010 மன்மதன் அம்பு (திரைப்படம்) கே. எஸ். ரவிக்குமார் கமல்ஹாசன், திரிஷா கிருஷ்ணன், மாதவன்
2011 ஏழாம் அறிவு (திரைப்படம்) ஏ. ஆர். முருகதாஸ் சூர்யா (நடிகர்), சுருதி ஹாசன், ஜானி ட்ரை ஙுயென் [4]
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி மு. இராசேசு உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோட்வானி, சந்தானம் (நடிகர்) [5]
2012 நீர்ப்பறவை (திரைப்படம்) சீனு ராமசாமி விஷ்ணு (நடிகர்), சுனைனா (நடிகை), நந்திதா தாஸ், சமுத்திரக்கனி [6]
2013 வணக்கம் சென்னை (திரைப்படம்) கிருத்திகா உதயநிதி சிவா (நடிகர்), பிரியா ஆனந்து, ராகுல் ரவீந்திரன் [7]
2014 இது கதிர்வேலன் காதல் எஸ். ஆர். பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் (நடிகர்) [8]
2015 நண்பேன்டா (திரைப்படம்) ஜகதீஸ் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் (நடிகர்), செரின் ஷிருங்கார் [9]
2016 கெத்து திருக்குமரன் உதயநிதி ஸ்டாலின், ஏமி சாக்சன், சத்யராஜ், விக்ராந்த் (நடிகர்) [10]
2016 மனிதன் (2016 திரைப்படம்) ஐ.அகமது உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோட்வானி, பிரகாஷ் ராஜ் [11]
2017 சரவணன் இருக்க பயமேன் எழில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஷ்டி டங்கே, சூரி [12]
2019 கண்ணே கலைமானே சீனு ராமசாமி உதயநிதி ஸ்டாலின், தமன்னா பாட்டியா
2022 கலகத் தலைவன் மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால்
2023 மாமன்னன் மாரி செல்வராஜ் வடிவேலு (நடிகர்), உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில்
2024 இந்தியன் 2 ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) கமல்ஹாசன், காஜல் அகர்வால்
2025 காதலிக்க நேரமில்லை (2025 திரைப்படம்) கிருத்திகா உதயநிதி ரவி மோகன், நித்யா மேனன் [13]
இந்தியன் 3 dagger ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) கமல்ஹாசன், காஜல் அகர்வால்
தக் லைஃப் dagger மணிரத்னம் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி (நடிகை) [14]

விநியோகம்

[தொகு]

தயாரிப்பு மட்டுமல்லாமல் திரைப்படங்களை விநியோகமும் செய்கிறது.

ஆண்டு படப்பெயர் இயக்குநர் நடிகர் Ref.
2010 விண்ணைத்தாண்டி வருவாயா கௌதம் மேனன் சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன்
மதராசபட்டினம் (திரைப்படம்) ஏ. எல். விஜய் ஆர்யா, ஏமி சாக்சன்
பாஸ் என்கிற பாஸ்கரன் மு. இராசேசு ஆர்யா, நயன்தாரா, சந்தானம் (நடிகர்)
மைனா (திரைப்படம்) பிரபு சாலமன் விதார்த், அமலா பால்
2011 கோ (திரைப்படம்) கே. வி. ஆனந்த் ஜீவா (திரைப்பட நடிகர்), அஜ்மல் அமீர், கார்த்திகா நாயர், பியா பஜ்பை
மாவீரன் (2011 திரைப்படம்) இராஜமௌலி ராம் சரண், ஸ்ரீஹரி, காஜல் அகர்வால், தேவ் கில்.
மங்காத்தா (திரைப்படம்) வெங்கட் பிரபு அஜித் குமார், அர்ஜுன், திரிஷா கிருஷ்ணன், ஆண்ட்ரியா ஜெரெமையா
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா கே. எஸ். மணிகண்டன் சந்தானம் (நடிகர்), விசாகா சிங், சீனிவாசன் (நடிகர்)
உதயம் என்.எச்4 (திரைப்படம்) மணிமாறன் சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி
நேரம் (திரைப்படம்) அல்போன்சு புத்திரன் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா
குட்டிப் புலி எம். முத்தையா (இயக்குநர்) சசிகுமார் (இயக்குநர்), லட்சுமி மேனன் (நடிகை)
ஆதலால் காதல் செய்வீர் சுசீந்திரன் சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ்
தகராறு (திரைப்படம்) கணேஷ் விநாயக் அருள்நிதி, பூர்ணா
என்றென்றும் புன்னகை (திரைப்படம்) ஐ. அகமது ஜீவா (திரைப்பட நடிகர்), திரிஷா கிருஷ்ணன், வினய், சந்தானம் (நடிகர்), ஆண்ட்ரியா ஜெரெமையா
2014 நெடுஞ்சாலை (திரைப்படம்) என். கிருஷ்ணா ஆரி (நடிகர்), சிவாதா
சைவம் (திரைப்படம்) ஏ. எல். விஜய் நாசர், வித்யா பிரதீப்
அரண்மனை (திரைப்படம்) சுந்தர் சி சுந்தர் சி, ஹன்சிகா மோட்வானி, வினய், ஆண்ட்ரியா ஜெரெமையா
2015 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ராம்பிரகாஷ் ராயப்பா நகுல், அட்டகத்தி தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா
இனிமே இப்படித்தான் முருகானந்த் சந்தானம் (நடிகர்), ஆஷ்னா சவேரி, அகிலா கிசோர்
2017 இப்படை வெல்லும் கௌரவ் நாராயணன் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன்,
2018 நிமிர் பிரியதர்சன் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர்
ஒரு குப்பை கதை கல்கி ரங்கசாமி தினேஷ், மனிஷா யாதவ்
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் செல்ல அய்யாவு விஷ்ணு (நடிகர்), ரெஜினா கசாண்ட்ரா
2019 நேர்கொண்ட பார்வை வினோத் (இயக்குநர்) அஜித் குமார், சிரத்தா சிறீநாத், அபிராமி வெங்கடாசலம்
நம்ம வீட்டு பிள்ளை பாண்டிராஜ் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ்
பக்ரீத் (திரைப்படம்) ஜகதீசன் சுப்பு விக்ராந்த் (நடிகர்), வசுந்தரா காஷ்யப்
2020 சைக்கோ (2020 திரைப்படம்) மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி
2021 அரண்மனை 3 சுந்தர் சி சுந்தர் சி, ராசி கன்னா
அண்ணாத்த சிவா (இயக்குநர்) இரசினிகாந்து, குஷ்பு சுந்தர், மீனா (நடிகை), நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்
2022 எப் ஐ ஆர் மணு ஆனந்த் விஷ்ணு (நடிகர்), கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான்
எதற்கும் துணிந்தவன் பாண்டிராஜ் சூர்யா (நடிகர்), பிரியங்கா அருள் மோகன், வினய்
ராதே ஷ்யாம் ராதா கிருஷ்ண குமார் பிரபாஸ், பூஜா ஹெக்டே
பீஸ்ட் நெல்சன் திலீப்குமார் விஜய் (நடிகர்), பூஜா ஹெக்டே
காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ருத் பிரபு
டான் சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா
நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்) அருண்ராஜா காமராஜ் உதயநிதி ஸ்டாலின், சிவானி ராஜசேகர்
விக்ரம் (2022 திரைப்படம்) லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்
ராகெட்ரி: நம்பி விளைவு மாதவன் மாதவன், சிம்ரன்
குலு குலு ரத்னகுமார் சந்தானம் (நடிகர்), அதுல்யா சந்திரன்
லால் சிங் சத்தா (தமிழ்) அத்வைத் சந்தன் ஆமிர் கான், கரீனா கபூர்
திருச்சிற்றம்பலம் மித்ரன் ஜவகர் தனுஷ் (நடிகர்), நித்யா மேனன், ராசி கன்னா, பிரியா பவானி சங்கர்
டைரி இன்னாசி பாண்டியன் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து
கோப்ரா (2022) அஜய் ஞானமுத்து விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி
கேப்டன் சக்தி சௌந்தர்ராஜன் ஆர்யா, ஐஸ்வர்யா இலட்சுமி
வெந்து தணிந்தது காடு கௌதம் மேனன் சிலம்பரசன், சித்தி இட்னானி
பொன்னியின் செல்வன் 1 மணிரத்னம் விக்ரம், கார்த்திக் சிவகுமார், ஐஸ்வர்யா ராய் (நடிகை), ரவி மோகன், ஐஸ்வர்யா ராய் (நடிகை), திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா இலட்சுமி
சர்தார் (2022 திரைப்படம்) பி. எஸ். மித்ரன் கார்த்திக் சிவகுமார், ராசி கன்னா
காபி வித் காதல் சுந்தர் சி ஜெய், ஜீவா (திரைப்பட நடிகர்), அமிர்தா ஐயர்
லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதன், இவானா (நடிகை)
கட்டா குஸ்தி செல்ல அய்யாவு விஷ்ணு (நடிகர்), ஐஸ்வர்யா இலட்சுமி
செம்பி பிரபு சாலமன் ஐப்பசி, கோவை சரளா
2023 வாரிசு வம்சி பைடிபைலி விஜய் (நடிகர்), ராஷ்மிகா மந்தண்ணா
துணிவு (2023 திரைப்படம்) வினோத் (இயக்குநர்) அஜித் குமார், மஞ்சு வாரியர்
டாடா (2023 திரைப்படம்) கணேஷ் கே பாபு கவின் (நடிகர்), அபர்னா தாஸ் [15]
அகிலன் என். கல்யாணகிருஷ்ணன் ரவி மோகன், பிரியா பவானி சங்கர்
கண்ணை நம்பாதே மு. மாறன் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா
விடுதலை பகுதி 1 வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி
பொன்னியின் செல்வன் 2 மணிரத்னம் விக்ரம், கார்த்திக் சிவகுமார், ஐஸ்வர்யா ராய் (நடிகை), ரவி மோகன், திரிஷா கிருஷ்ணன்
கழுவேத்தி மூர்க்கன் எஸ். ஒய். கௌதம்ராஜ் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப்
மாவீரன் (2023 திரைப்படம்) மடோனி அஷ்வின் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர்
ஜவான் அட்லீ சாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி
சித்தா எசு. யு. அருண்குமார் சித்தார்த், நிமிசா சஞ்சயன்
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா; நிமிசா சஞ்சயன்
சலார் பகுதி 1 பிரசாந்த் நீல் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன்
2024 சிங்கப்பூர் சலூன் கோகுல் (இயக்குநர்) ஆர். ஜே. பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ்
வடக்குப்பட்டி ராமசாமி கார்த்தி யோகி சந்தானம் (நடிகர்), மேகா ஆகாஷ், ராஜேந்தர்
லால் சலாம் (2024 திரைப்படம்) ஐசுவர்யா ரசினிகாந்த் இரசினிகாந்து, விஷ்ணு (நடிகர்), விக்ராந்த் (நடிகர்)
சிரேன் அண்டோனி பாக்கியராஜ் ரவி மோகன், அனுபமா பரமேசுவரன், கீர்த்தி சுரேஷ்
பிரேமலு கிரீஷ் நெஸ்லென் கே. கபார், மமிதா பைஜு, ஷுயாம் மோகன்
ஆடுஜீவிதம் (திரைப்படம்) பிலஷ்சி பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால், ஜிம்மி ஜீன்-லூசி
ரோமியோ (2024 திரைப்படம்) விநாயக் வைத்தியநாதன் விஜய் ஆண்டனி, மிருணாளினி இரவி, விடிவி கணேஷ், யோகி பாபு
ராயன் தனுஷ் (நடிகர்) தனுஷ் (நடிகர்), துஷாரா விஜயன்
ரகு தாத்தா சுமன் குமார் கீர்த்தி சுரேஷ், எம். எசு. பாசுகர், தேவதர்சினி, ரவீந்திர விஜய்
டிமான்ட்டி காலனி 2 அஜய் ஞானமுத்து அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், அர்சணா ரவிச்சந்திரன்
வாழை (திரைப்படம்) மாரி செல்வராஜ் பென்வேல், ராகுல், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி
வேட்டையன் (திரைப்படம்) டி.ஜே. ஞானவேல் இரசினிகாந்து, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன்
அமரன் (2024 திரைப்படம்) ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி
மிஸ் யூ என். ராஜசேகர் சித்தார்த், அசிகா ரங்கநாத்
விடுதலை பாகம் 2 வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி
2025 விடாமுயற்சி மகிழ் திருமேனி அஜித் குமார், அர்ஜுன், திரிஷா கிருஷ்ணன்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் தனுஷ் (நடிகர்) பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் [16]
இட்லி கடை தனுஷ் தனுஷ், நித்யா மேனன், சாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி
பராசக்தி (2026 திரைப்படம்) dagger சுதா கொங்கரா சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ரெட் ஜெயன்ட் மூவீசு உதயநிதி ஸ்டாலின்அவர்களுக்குச் சொந்தமானதாகும்". நேரம்5:30pm (தமிழ் நாடு, இந்தியா: தி இந்து). சூலை 20, 2022. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/816244-udhayanidhi-stalin-s-red-giant-movies-tweet-get-questionable.html. பார்த்த நாள்: சனவரி 15, 2023. 
  2. "What happened Dharani? – Kuruvi". 9 May 2008. Archived from the original on 20 January 2017. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  3. Rangarajan, Malathi (22 October 2009). "Sprightly jump and then a hobble!". Archived from the original on 5 April 2023. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  4. Rangarajan, Malathi (29 October 2011). "Does Seven make complete Sense?". Archived from the original on 14 December 2013. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  5. Rangarajan, Malathi (14 April 2012). "Rock-solid humour" – via www.thehindu.com.
  6. Rangarajan, Malathi (1 December 2012). "Neerparavai: Soaring high". Archived from the original on 13 May 2021. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  7. Rangan, Baradwaj (12 October 2013). "Naiyaandi and Vanakkam Chennai: Crazy little thing called love". Archived from the original on 14 October 2013. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  8. Rangan, Baradwaj (15 February 2014). "Idhu Kathirvelan Kadhal: Laughing through tears". Archived from the original on 31 March 2017. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  9. Srinivasan, Sudhir (2 April 2015). "Nanbenda: A comedy that isn't funny". Archived from the original on 12 September 2017. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  10. Srinivasan, Sudhir (14 January 2016). "Gethu: A beautifully shot thriller that isn't particularly thrilling". Archived from the original on 2 December 2016. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  11. Rangan, Baradwaj (29 April 2016). "Manithan: Court of the day". Archived from the original on 19 January 2018. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  12. Anantharam, Chitra Deepa (12 May 2017). "'Saravanan Irukka Bayamaen' review: comedy of horrors". Archived from the original on 12 November 2020. Retrieved 19 January 2018 – via www.thehindu.com.
  13. Kumar, Akshay (2025-01-01). "Jayam Ravi and Nithya Menen's Kadhalikka Neramillai gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 2 January 2025. Retrieved 2025-01-02.
  14. Bureau, The Hindu (2023-11-06). "‘Thug Life’ is the title of Kamal Haasan-Mani Ratnam’s ‘KH234’; Trisha, Dulquer Salmaan, Jayam Ravi join cast" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 6 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231106122846/https://www.thehindu.com/entertainment/movies/thug-life-is-the-title-of-kamal-haasan-mani-ratnams-kh234-trisha-dulquer-salmaan-jayam-ravi-join-cast/article67504087.ece. 
  15. "Dada: THIS platform has bagged the digital rights of Kavin, Aparna Das' rom-com". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2023-03-26.
  16. Kumar, Akshay (2024-12-11). "Dhanush's NEEK to release in February". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2024. Retrieved 2024-12-12.


வெளி இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்ரெட் ஜெயன்ட் மூவீசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_ஜெயன்ட்_மூவீசு&oldid=4275776" இலிருந்து மீள்விக்கப்பட்டது