நேற்று இன்று நாளை (2008 திரைப்படம்)
தோற்றம்
நேற்று இன்று நாளை Ninna Nedu Repu | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | லக்ஷ்மிகாந்த் சென்னா |
தயாரிப்பு | நுகரபு சூர்ய பிரகாச ராவ் |
இசை | அனில் |
நடிப்பு | ரவி கிருஷ்ணா அக்சரா |
வெளியீடு | 9 அக்டோபர் 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
நேற்று இன்று நாளை என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ரவிகிருஷ்ணா, அக்சரா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் நின்னா நெடு ரெபு என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]நடிகர் (தமிழ்) | நடிகர் (தெலுங்கு) | கதாபாத்திரம் (தமிழ்) | கதாபாத்திரம் (தெலுங்கு) |
---|---|---|---|
ரவி கிருஷ்ணா | வெற்றி | விஜய் | |
ரேகா வேதவியாஸ் | சுவப்னா | ||
நாசர் | |||
அஜய் | பூரணா | மொட்டு பூரணா | |
கருணாஸ் | வேணி மாதவ் | ||
பிரம்மானந்தம் | |||
சௌமியா பொல்லாபிரகடா | |||
— | உத்தேஜ் | — | வம்சி கிருஷ்ணா |
— | ஜெனி | — | |
தமன்னா பாட்டியா | வர்சா (விருந்தினர் தோற்றம்) |
ஒலிப்பதிவு
[தொகு]- "காசே" - ரஞ்சித், நிதின்
- "நேற்று இன்று" - தீபு
- "ஒரு நாளோ" - ரஞ்சித்
- "ஆசை" - பிரியா, சயோனாரா
- "ஏதேதோ" - கௌதம்
அனில் ஆர் இசையமைத்துள்ள இப்படத்தை ஆதித்யா மியூசிக் வெளியிட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Netru Indru Naalai(Tamil) Songs Download: Netru Indru Naalai(Tamil) MP3 Tamil Songs Online Free on Gaana.com". gaana.com. Archived from the original on 2019-06-07.