கூட்டம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கூட்டம் என்பது அதிகளவு மக்கள் ஒரு காரணத்தோடு கூடியிருப்பதைக் குறிக்கும். கும்பல் என்றும் அழைக்கப்படுகிறது. விளையாட்டு அரங்கு, அரசியல் பேரணி, வியாபார நிமிர்த்தமாக கடைத்தெருவில் செல்லும் மக்கள் என பொதுவான குறிக்கோளுடனும், உணர்விலும் காணப்படுவார்கள்.
மனித சமூகவியலில், கூட்டம் என்பது ஒரு சாதாரண மக்கள் சேர்க்கையை குறிக்கும் (நெரிசலான வணிகவளாகம் போல). விலங்குகளில் கூட்டம் சேர்வதென்பது ஒரு இனம் மற்றொரு இனத்துடன் மோத உண்டாகிறது. பரவலாக பறவைகளில் இந்த குணத்தைக் காணலாம். உளவியல் பார்வையில் கூட்டம் என்பது ஒரு குழுவின் பண்பை கொண்டிருக்கும். தனியொருவரின் எண்ணமும் கூட்டத்தின் எண்ணமும் ஒத்ததாகவேயிருக்கும்.