அகனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Marcha-buenos-aires-gay2.jpg

அகனன் (Gay) என்பது மற்றொரு ஆண் மீது காதல்அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்ட ஆணைக் குறிக்கிறது. ஒரு ஆண், பெண் எதிர் பால் காதல் உறவைப் போலத்தான் ஒருபால் காதல் உறவும். இங்கு ஆண், பெண் என்ற இருமை இல்லை.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகனன்&oldid=2556050" இருந்து மீள்விக்கப்பட்டது