அகனள், அகனன், ஈரர், திருனர்
Jump to navigation
Jump to search
Part of a series on |
அகனள், அகனன், bisexual, and transgender (அகனள், அகனன், ஈரர், திருனர்) people |
---|
பாலியல் நாட்டம் |
History |
Culture |
Rights |
Social attitudes |
Prejudice / Violence |
Academic fields and discourse |
![]() |
நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.[1] சிலர் intersex[தெளிவுபடுத்துக] என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.[2] இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[3]
வெளி இணைப்புகள்[தொகு]
- ↑ Acronyms, Initialisms & Abbreviations Dictionary, Volume 1, Part 1. Gale Research Co., 1985, ISBN 978-0-8103-0683-7. Factsheet five, Issues 32–36, Mike Gunderloy, 1989
- ↑ Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508.
- ↑ "Gay and lesbian issues - discrimination". Better Health Channel. பார்த்த நாள் 13 March 2015.