இருபால்சேர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம் (Gender)
பாலின அடையாளம் (Gender identity)
பாலியல் நாட்டம்/அமைவு (Sexual orientation)
பாலியல் அடையாளம் (Sexual identity)
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
அகனள்
அகனன்
அகனள், அகனன், ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
ஸ்ருஷ்டி மதுரை
சினேகிதன் (அமைப்பு)
ஓரினம்.நெட்
சகோதரி (அமைப்பு)
நபர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
அஞ்சலி கோபாலன்
பிரித்திகா யாசினி
இப்படிக்கு ரோஸ்
லிவிங் ஸ்மைல் வித்யா
ரோஸ் வெங்கடேசன்
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை தினம்

தொகு
இருபால்சேர்க்கையாளர்கள் கொடி

ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு அடிப்படையிலான ஈர்ப்பும் உறவும் இருபால்சேர்க்கை எனப்படும். அவ்வாறு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர்.

இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதோ அல்லது பெண்கள் மீதோ சமமான ஈர்ப்பு என்று பொருள்படாது. பொதுவாக ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருந்து நாளடைவில் அந்த பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் மாதிரி ஆகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீது தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபால்சேர்க்கை&oldid=1964457" இருந்து மீள்விக்கப்பட்டது