பேச்சு:இருபாலீர்ப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Homosexuality - ஓரினச்சேர்க்கை Bisexuality - இருபால்சேர்க்கை அப்பொழுது,

Heterosexuality வை எவ்வாறு மொழிப்பெயர்ப்பது ? βινόδ  வினோத் 15:37, 3 பெப்ரவரி 2008 (UTC)

எதிர்பால்சேர்க்கை ??? --Natkeeran 15:40, 3 பெப்ரவரி 2008 (UTC)

Bisexualityஐ இருபால் ஈர்ப்பு என மொழிப்பெயர்க்கலாமா ? βινόδ  வினோத் 15:55, 3 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருபாலீர்ப்பு&oldid=3440063" இலிருந்து மீள்விக்கப்பட்டது