ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி
Appearance
ஜல்பைகுரி WB-3 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 18,85,963 (2024)[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி (Jalpaiguri Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியை மையமாகக் கொண்டுள்ளது. எண் 3 ஜல்பைகுரி மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள், ஜல்பைகுரி மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி கூச் பெகார் மாவட்டத்திலும் உள்ளன. 2009 முதல் இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 3 ஜல்பைகுரி, பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
# | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
1 | மேக்லிகஞ்ச் (ப.இ.) | கூச் பெகர் | பரேஷ் சந்திர அதிகாரி | அஇதிகா | |
15 | துப்குரி (ப.இ.) | ஜல்பைகுரி | நிர்மல் சந்திர ராய் | அஇதிகா | |
16 | மயனகுரி (ப.இ.) | கௌசிக் ராய் | பாஜக | ||
17 | ஜல்பைகுரி (ப.இ.) | பிரதீப் குமார் பர்மா | அஇதிகா | ||
18 | ராஜ்கஞ்ச் (ப.இ.) | ககேஸ்வர் ராய் | அஇதிகா | ||
19 | டப்கிராம்-புல்பாரி | சிகா சாட்டர்ஜி | பாஜக | ||
20 | மால் (ப.கு.) | புலு சிக் பாரைக் | அஇதிகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | பெயர் [3] | கட்சி | |
---|---|---|---|
1962 | நளினி ரஞ்சன் கோஷ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | பி. என். காத்தம் | ||
1971 | டூனா ஓரான் | ||
1977 | ககேந்திர நாத் தாஸ்குப்தா | சுயேச்சை | |
1980 | சுபோத் சென் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1984 | மாணிக் சன்யால் | ||
1989 | |||
1991 | ஜிதேந்திர நாத் தாஸ் | ||
1996 | |||
1998 | மினட்டி சென் | ||
1999 | |||
2004 | |||
2009 | மகேந்திர குமார் ராய் | ||
2014 | பிஜோய் சந்திர பர்மன் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
2019 | ஜெயந்த் குமார் ராய் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜெயந்த் குமார் ராய் | 7,66,568 | 48.57 | ▼2.08 | |
திரிணாமுல் காங்கிரசு | நிர்மல் சந்திர ராய் | 6,79,875 | 43.07 | 4.68 | |
இபொக (மார்க்சிஸ்ட்) | தேப்ராஜ் பர்மன் | 74,092 | 4.69 | ▼0.38 | |
நோட்டா | நோட்டா | 16,848 | 1.07 | ||
வாக்கு வித்தியாசம் | 86,693 | ||||
பதிவான வாக்குகள் | 15,78,389 | 83.66 | ▼2.85 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009.
- ↑ "Jalpaiguri Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS253.htm