உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயந்த் குமார் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்த் குமார் ராய்
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2024
தொகுதிஜல்பைகுரி
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
23 மே 2019 – மே 2024
முன்னையவர்பைஜாய் சந்திர பர்மன்
தொகுதிஜல்பைகுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1968 (1968-02-03) (அகவை 56)
லதாகுரி, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தேப்ஜானி ராய்
பிள்ளைகள்2
As of 28 சூலை, 2024
மூலம்: [1]

ஜெயந்த் குமார் ராய் (Jayanta Kumar Roy; பிறப்பு 3 பிப்ரவரி 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மக்களவைத் தொகுதியிலிருந்து 2019 இந்திய பொதுத் தேர்தல் மற்றும் 2024 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ராய் 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லதாகுரியில் கேமேந்திர நாராயண் ராய் மற்றும் ஜெயா ராய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ராய் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையில் மற்றும் முதுநிலை மருத்துவம் பட்டம் பெற்றுள்ளார். இவர் 22 சனவரி 1992 அன்று தேப்ஜானி ராயை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jalpaiguri Election Results 2019 Live Updates: Dr. Jayanta Kumar Roy of BJP Wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "BJP fares well in 'minority-concentration' districts, wins over 50% seats". The Times of India. 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  3. "Jalpaiguri Election Result 2024 LIVE Updates Highlights: Dr Jayanta Kumar Roy of BJP Wins". News 18. 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  4. "Profile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்த்_குமார்_ராய்&oldid=4055232" இலிருந்து மீள்விக்கப்பட்டது