செதிலூரிகள்
Appearance
செதிலுடைய ஊர்வன புதைப்படிவ காலம்: (19~14கோடி ஆண்டுகளுக்கு முன்) சுராசிக் காலம்-இக்காலம் வரை | |
---|---|
மேற்கத்திய நீலநாக்குப் பல்லி | |
உடற் செதில்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலூர்வன[note 1] நிகோலசு மைக்கேல் ஓப்பெல்
|
Suborders | |
see text | |
கருநிறம்: இவைகளின் பரவல் |
செதிலூரிகள் (scaled reptiles, வகைப்பாடு: Squamata) என்பன வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி ஊர்வன வகுப்பில் உள்ள பல்லிகளும், பாம்புகளும் அடங்கும் வரிசை ஆகும். இந்த வரிசையிலேயே அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் உள்ளன.
வகைப்பாடு
[தொகு]இவ்வரிசையானது, மூன்று துணைவரிசைகளைக் கொண்டுள்ளது.அவை வருமாறு;-
- பல்லிகள் = w:Lacertilia
- பாம்புகள் = w:en:Serpentes
- புழுப்பல்லிகள் = w:Amphisbaenia
தற்கால வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி, இவை மாறுபடுகின்றன.[1] [note 2]
சிறப்பியல்புகள்
[தொகு]- சிறப்பு வாய்ந்த சதுரத் தொங்கெலும்பு [note 3] இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது வாயை மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது.
- ஆனால், இந்த எலும்பு, இவ்வரிசையின் மற்ற விலங்குகளில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.
விக்கிக் காட்சியகம்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ செதிலூர்வன = செதிலுடைய ஊர்வன = en:Squamata
- ↑ PMID = w:en:PubMed_Identifier
- ↑ சதுரத் தொங்கெலும்பு = w:en:Quadrate bone
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fry, B. et al. (February 2006). "Early evolution of the venom system in lizards and snakes" (PDF). Nature 439 (7076): 584–588. doi:10.1038/nature04328. பப்மெட்:16292255. http://www.nature.com/nature/journal/v439/n7076/abs/nature04328.html.