ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, ஜூனியர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி மற்றும் ஆப்கானித்தானின் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்கள்[தொகு]

இப்பட்டியல் டெஸ்ட் போட்டிகளில்ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் ஆகும்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் கேப்டன்கள் [1]
பெயர் ஆண்டு எதிர் அணி இருப்பிடம் விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வி டிரா
1 அஸ்கார் ஆப்கான் 2018  India  India 1 0 1 0
2018-19 அயர்லாந்து  India 1 1 0 0
மொத்த 2 1 1 0
மொத்த [2] 2 1 1 0

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்[தொகு]

ஏப்ரல் 19, 2009 அன்று ஆப்கானிஸ்தான் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் கேப்டன்கள் [3]
எண் பெயர் ஆண்டு போட்டிகள் வெற்றி டை தோல்வி முடிவு இல்லை
1 நவ்ரோஸ் மங்கள் 2009-2012 22 12 - 10 0
2 கரீம் சாதிக் 2012 1 0 - 1 0
3 முகம்மது நபி 2013-2015 28 13 - 15 0
4 அஸ்கார் ஆப்கான் 2015-தற்போது 56 31 1 21 3
5 ரஷீத் கான் 2018 4 1 - 3 0
ஒட்டுமொத்த [4] 111 57 1 50 3
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019

இருபது ஓவர் சர்வதேச போட்டிகள்[தொகு]

ஆப்கானிஸ்தான் தங்கள் முதல் டி 20 ஐ 2010 பிப்ரவரி 1 அன்று விளையாடியது.

ஆப்கானிஸ்தான் T20I கேப்டன்கள் [5]
எண் பெயர் ஆண்டு போட்டிகள் வெற்றி டை தோல்வி முடிவு இல்லை
1 நவ்ரோஸ் மங்கல் 2009-2012 13 6 0 7 0
2 முகம்மது நபி 2013-2015 12 6 0 6 0
3 அஸ்கார் ஆப்கான் 2015-தற்போது 46 37 0 9 0
ஒட்டுமொத்த [6] 71 49 0 22 0

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தகுதிப் போட்டிகள் (ஐசிசி டிராபி)[தொகு]

ஆப்கானிஸ்தான் 2009ல் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் பங்கேற்றது.

ஆப்கானிஸ்தான் ஐசிசி டிராபி (ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தகுதி போட்டிகள்) கேப்டன்கள்
எண் பெயர் ஆண்டு போட்டிகள் வெற்றி டை தோல்வி முடிவு இல்லை
1 நவ்ரோஸ் மங்கல் 2009 10 6 0 4 0
ஒட்டுமொத்த 10 6 - 4 -

குறிப்புகள்[தொகு]

  1. "List of Afghan Test cricket captains". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
  2. "Test Matches/ Team Records/ Result Summary". Cricinfo.
  3. Records / Afghanistan / One-Day Internationals / List of captains, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2011-11-11
  4. Records / One-Day Internationals / Team Records / Result Summary, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-12-15
  5. "List of Afghanistan T20I captains". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  6. "Records/ Twenty20 International/ Results Summary". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]