ஆப்கானியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம்
Flag of India.svg
இந்தியா
Flag of Afghanistan.svg
ஆப்கானித்தான்
காலம் 14 – சூன் 18, 2018
தலைவர்கள் அஜின்க்யா ரகானே அஷ்கர் ஸ்டானிக்சை
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்

ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி சூன், 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாட உள்ளது.[1] [2]சூன், 2017 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் அங்கீகாரத்தை வழங்கியது.அதன் பின் அந்த அணி விளையாடும் முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் இதுவாகும். [3]

இந்தத் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றதும் ,வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆப்கானித்தான் வீரர்களையும் சேர்த்துக்கொண்டனர்.[4]

அணி வீரர்கள் விவரம்[தொகு]

 இந்தியா[5]  ஆப்கானித்தான்[6]

தேர்வுப் போட்டி[தொகு]

14–18 சூன், 2018[n 1]
Scorecard
474 (104.5 ஓவர்கள்)
ஷிகர் தவான் 107 (96)
யாமின் அஹமதுஷி 3/51 (19 ஓவர்கள்)
109 (27.5 ஓவர்கள்)
முகமது நபி 24 (44)
ரவிச்சந்திரன் அசுவின் 4/27 (8 ஓவர்கள்)
103 (38.4 ஓவர்கள்)(பாலோ ஆன்)
அஷ்மதுல்லா ஷகிதி 36* (88)
ரவீந்திர ஜடேஜா 4/17 (9 ஓவர்கள்)
இந்திய அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 262 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: கிறிஸ் கஃபானி(நியூ), மற்றும் பால் ரெய்ஃபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
 • இந்தியத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
 • மழை பெய்ததால் 12 ஓவர்கள் வீசப்படவில்லை
 • அனைத்து ஆப்கானிய வீரர்களுக்கும் இது அறிமுகப்போட்டியாகும்
 • முஜீப் உர் ரகுமான் இந்தப் போட்டியில் அறிமுகமானதன் மூலம் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் போட்டியாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய முதல் ஆப்கானிய வீரர் மற்றும் ஆறாவயு சர்வதேச வீரர் எனும் பெருமை பெற்றார்.[7] மேலும் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் ஆகிய சாதனைகளைப் படைத்தார்.

(17 ஆண்டுகள் மற்றும் 78 நாள்கள்).[8][9]

 • தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியவீரர் எனும் சாதனை படைத்தார்.[10]
 • ஆப்கானித்தானின் முதல் போட்டியில் அதிக ஓட்டங்கள் கொடுத்தவர்களின் வரிசையில் ரஷீத்கான் முதலிடம் பிடித்தார்.

(154).[11][12]

 • உமேஷ் யாதவ் (இந்)தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 ஆவது இலக்கினைக் கைப்பற்றினார்.

[13]

 • இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சிறந்த (அதிக வித்தியாசம்) வெற்றியைப் பதிவு செய்தது.[14]
 • இந்த வெற்றியின் மூலம் ஆசியாவிலேயே ஐந்து நாட்கள் கொண்ட போட்டித்தொடரில் இரண்டு நாட்களிலேயே வெற்றி பெற்ற முதல் அணி எனும் பெருமையை இந்திய அணி பெற்றது.[15]

சான்றுகள்[தொகு]

 1. "Afghanistan to make Test debut against India". ESPN Cricinfo. பார்த்த நாள் 12 December 2017.
 2. "Afghanistan to face India in first Test". Cricket Australia. பார்த்த நாள் 11 December 2017.
 3. "Ireland & Afghanistan awarded Test status by International Cricket Council" (22 June 2017).
 4. {{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/127818-indian-team-invited-afghanistan-players-to-post-match-photograph-with-trophy.html
 5. "Rahane to lead India against Afghanistan in Kohli's absence". ESPN Cricinfo. பார்த்த நாள் 8 May 2018.
 6. "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்த்த நாள் 29 May 2018.
 7. "Records broken on Day 1 of the India-Afghanistan Test! - The12thMan" (en-GB).
 8. "Test cricket's first 21st century man arrives" (in en). cricket.com.au. https://www.cricket.com.au/news/mujeeb-ur-rahman-zadran-first-21st-century-2000-test-cricketer-afghanistan-india-historic-bengaluru/2018-06-15. 
 9. Desk, India.com Sports (2018-06-14). "IND v AFG: Mujeeb Becomes First 21st-century born Cricketer to Play Tests" (in en). India.com. http://www.india.com/sports/india-vs-afghanistan-one-off-test-mujeeb-ur-rahman-becomes-first-21st-century-born-cricketer-menwomen-to-appear-in-tests-twitter-lavishes-praise-3109900/. 
 10. "IND vs AFG: Shikhar Dhawan enters exclusive club with 87-ball hundred". India Today. பார்த்த நாள் 14 June 2018.
 11. "IND Vs AFG: After Amir Elahi, this player becomes the first bowler to concede most runs in team's inaugural Test match" (in en). CatchNews.com. http://www.catchnews.com/cricket-news/ind-vs-afg-after-amir-elahi-this-player-becomes-the-first-bowler-to-concede-most-runs-in-team-s-inaugural-test-match-118012.html. 
 12. Staff, CricketCountry (2018-06-15). "India vs Afghanistan Test: Rashid Khan earns unwanted record" (in en-us). Cricket Country. http://www.cricketcountry.com/news/india-vs-afghanistan-test-rashid-khan-earns-unwanted-record-720194. 
 13. "IND vs AFG: Umesh Becomes 8th Indian Pacer to 100 Wickets". India.com. பார்த்த நாள் 15 June 2018.
 14. "India vs Afghanistan, Only Test, Day 2 – Statistical Highlights". CricTracker. பார்த்த நாள் 15 June 2018.
 15. "Afghanistan's debut Test ends in two-day thrashing". ESPN Cricinfo. பார்த்த நாள் 15 June 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

Series home at ESPN Cricinfo
பிழை காட்டு: <ref> tags exist for a group named "n", but no corresponding <references group="n"/> tag was found