கரீம் சாதிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரீம் சாதிக்
Karim Sadiq - cricketer.jpg
ஆப்கானித்தான் ஆப்கானித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் கரீம் சாதிக்
பிறப்பு 18 பெப்ரவரி 1984 (1984-02-18) (அகவை 35)
ஆப்கானித்தான்
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 5) ஏப்ரல் 19, 2009: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி ஆகத்து 16, 2010:  எ ஸ்கொட்லாந்து
சட்டை இல. 10
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாஇருபது20முதல்ஏ-தர
ஆட்டங்கள் 10 8 3 19
ஓட்டங்கள் 212 106 201 608
துடுப்பாட்ட சராசரி 30.28 13.25 33.50 38.00
100கள்/50கள் 1/– –/– –/1 1/4
அதிக ஓட்டங்கள் 114* 42 67 114*
பந்து வீச்சுகள் 122 120 180 475
இலக்குகள் 2 6 1 14
பந்துவீச்சு சராசரி 41.00 21.33 82.00 26.35
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு 2/28 3/17 1/31 4/27
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– –/– 1/– 4/–

ஆகத்து 16, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கரீம் சாதிக் (Karim Sadiq, பிறப்பு: பிப்ரவரி 28 1984), ஆப்கானித்தான் அணியின் விக்கட் காப்பாளர். இவர் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 - 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்_சாதிக்&oldid=2707994" இருந்து மீள்விக்கப்பட்டது