நவ்ரோஸ் மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவ்ரோஸ் மங்கள்
Mangal batting.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நவ்ரோஸ் மங்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 16 8 7 29
ஓட்டங்கள் 336 102 593 791
மட்டையாட்ட சராசரி 28.00 17.00 49.41 31.64
100கள்/50கள் –/2 –/– 1/3 –/5
அதியுயர் ஓட்டம் 70* 27 168 78
வீசிய பந்துகள் 233 48 138 401
வீழ்த்தல்கள் 6 4 1 8
பந்துவீச்சு சராசரி 28.00 15.25 96.00 40.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/35 3/23 1/34 3/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 6/– 7/– 6/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 29 2011

நவ்ரோஸ் மங்கள் (Nawroz Mangal), பிறப்பு: நவம்பர் 28 1984, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • நவ்ரோஸ் மங்கள் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • நவ்ரோஸ் மங்கள் கிரிக்கட் ஆக்கைவ் இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்ரோஸ்_மங்கள்&oldid=2215071" இருந்து மீள்விக்கப்பட்டது