ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்
Appearance
இப்பட்டியல் ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, இளையோர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி மற்றும் ஆப்கானித்தானின் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் அடங்குவர்.
தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்
[தொகு]இப்பட்டியல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ள துடுப்பாட்ட வீரர்களின் பட்டியல் ஆகும்.
பெயர் | ஆண்டு | எதிரணி | இடம் | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | |
---|---|---|---|---|---|---|---|---|
1 | அஸ்கார் ஆப்கான் | 2018 | இந்தியா | ![]() |
1 | 0 | 1 | 0 |
2018-19 | அயர்லாந்து | ![]() |
1 | 1 | 0 | 0 | ||
மொத்தம் | 2 | 1 | 1 | 0 | ||||
மொத்த [2] | 2 | 1 | 1 | 0 |
ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்
[தொகு]ஏப்ரல் 19, 2009 அன்று ஆப்கானிஸ்தான் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது.
எண் | பெயர் | ஆண்டு | போட்டிகள் | வெற்றி | சமநிலை | தோல்வி | முடிவு இல்லை | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | நவ்ரோஸ் மங்கள் | 2009-2012 | 22 | 12 | - | 10 | 0 | ||
2 | கரீம் சாதிக் | 2012 | 1 | 0 | - | 1 | 0 | ||
3 | முகம்மது நபி | 2013-2015 | 28 | 13 | - | 15 | 0 | ||
4 | அஸ்கார் ஆப்கான் | 2015-தற்போது | 56 | 31 | 1 | 21 | 3 | ||
5 | ரஷீத் கான் | 2018 | 4 | 1 | - | 3 | 0 | ||
மொத்தம் [4] | 111 | 57 | 1 | 50 | 3 | ||||
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019 |
பன்னாட்டு இருபது20 போட்டிகள்
[தொகு]ஆப்கானிஸ்தான் தங்கள் முதல் டி 20 ஐ 2010 பிப்ரவரி 1 அன்று விளையாடியது.
எண் | பெயர் | ஆண்டு | போட்டிகள் | வெற்றி | சமநிலை | தோல்வி | முடிவு இல்லை |
---|---|---|---|---|---|---|---|
1 | நவ்ரோஸ் மங்கல் | 2009-2012 | 13 | 6 | 0 | 7 | 0 |
2 | முகம்மது நபி | 2013-2015 | 12 | 6 | 0 | 6 | 0 |
3 | அஸ்கார் ஆப்கான் | 2015-தற்போது | 46 | 37 | 0 | 9 | 0 |
மொத்தம் [6] | 71 | 49 | 0 | 22 | 0 |
ஐசிசி துடுப்பாட்ட உலக கோப்பை தகுதிப் போட்டிகள்
[தொகு]ஆப்கானிஸ்தான் 2009இல் துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பங்கேற்றது.
ஆப்கானிஸ்தான் ஐசிசி துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தகுதி போட்டி அணித் தலைவர்கள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | ஆண்டு | போட்டிகள் | வெற்றி | சமநிலை | தோல்வி | முடிவு இல்லை | |
1 | நவ்ரோஸ் மங்கல் | 2009 | 10 | 6 | 0 | 4 | 0 | |
மொத்தம் | 10 | 6 | - | 4 | - |
குறிப்புகள்
[தொகு]- ↑ "List of Afghan Test cricket captains". ESPNCricinfo. Retrieved 2018-11-15.
- ↑ "Test Matches/ Team Records/ Result Summary". Cricinfo.
- ↑ Records / Afghanistan / One-Day Internationals / List of captains, Cricinfo, retrieved 2011-11-11
- ↑ Records / One-Day Internationals / Team Records / Result Summary, Cricinfo, retrieved 2018-12-15
- ↑ "List of Afghanistan T20I captains". Retrieved 8 March 2019.
- ↑ "Records/ Twenty20 International/ Results Summary". Retrieved 8 March 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Cricket Records | Records | Afghanistan Under-19s | Under-19s Youth One-Day Internationals | List of captains | ESPN Cricinfo". stats.espncricinfo.com. Retrieved 2014-06-14.
- "Cricket Records | Records | ICC Cricket World Cup Qualifier (ICC Trophy) | All matches | Most matches as captain | ESPN Cricinfo". stats.espncricinfo.com. Retrieved 2014-06-14.
- "Cricket Records | Records | Afghanistan | One-Day Internationals | List of captains | ESPN Cricinfo". stats.espncricinfo.com. Retrieved 2014-06-14.
- "Cricket Records | Records | Afghanistan | Twenty20 Internationals | List of captains | ESPN Cricinfo". stats.espncricinfo.com. Retrieved 2014-06-14.