உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலி
வகைகுழந்தைகள்
குடும்பம்
நாடகத் தொடர்
திரைக்கதைஇராமணமூர்த்தி
இயக்கம்பிரம்மா
நடிப்பு
  • அதித்ரி
  • பிராக்யா நாகரா
  • சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன்
  • அஸ்வின்
முகப்பு இசைஅசோகன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்2
அத்தியாயங்கள்124
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்இராமணமூர்த்தி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுகலைவாணன்
தொகுப்புஎஸ். குமார்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 பெப்ரவரி 2019 (2019-02-25) –
20 சூலை 2019 (2019-07-20)
Chronology
முன்னர்கல்யாணமாம் கல்யாணம்
பின்னர்சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
தொடர்புடைய தொடர்கள்கல்யாணமாம் கல்யாணம்

அஞ்சலி என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப பிண்ணனியை கலந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் கல்யாணமாம் கல்யாணம் என்ற தொடரின் 2ஆம் பாகம், முதலாம் பாகத்தை இயக்கிய இயக்குநர் பிரம்மா இத் தொடரையும் இயக்கியுள்ளார்.[1]

நந்தினி தொடர் புகழ் அதித்ரி இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவரின் இரட்டை சகோதரனாக அஸ்வின் நடிக்க, புதுமுக நடிகை பிராக்யா நாகரா கமலி என்ற கதாபாத்திரத்திலும் தெய்வமகள் தொடரில் நடித்த சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் சூர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இந்த தொடர் காது மற்றும் வாய் பேச முடியாத அஞ்சலி என்ற சிறுமியை பற்றிய தொடர் ஆகும். இந்த தொடர் 20 சூலை 2019 அன்று 124 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்

[தொகு]

கமலி மற்றும் சூர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கின்றது. மகன் கார்த்திக் மற்றும் மகள் அஞ்சலி, அஞ்சலி பிறக்கும் பொது காது மற்றும் வாய் பேச முடியாதவள் அதனால் காமலிக்கு தெரியாமல் சூர்யா அஞ்சலியை குறைபாடுகள் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து தனியாக வளர்த்து வருகின்றார். சூர்யா எதற்காக அஞ்சலியை தனியாக வளர்த்து வருகின்றான், தனக்கு இன்னொரு குழந்தை இருப்பது தெரிய வந்தாள் கமலி என்ன செய்யபோகிண்டாள் போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் கதையாய் இந்த தொடர் அமைந்துள்ளது.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]
  • அதித்ரி - அஞ்சலி
  • பிராக்யா நாகரா - கமலி சூர்யா
  • சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் - சூர்யா
  • அஸ்வின் - கார்த்திக்

துணைக் கதாபாத்திரம்

[தொகு]
  • ஜீவிதா - நிர்மலா ஜெகதீஷ்
  • வைசாலி
  • உமா ராணி - பவானி
  • கோகுல் மேனன் - மதன்

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அஞ்சலி புதிய தொடர்".

வெளி இணைப்புகள்

[தொகு]
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி மதியம் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அஞ்சலி
(25 பிப்ரவரி 2019 – 20 சூலை 2019)
அடுத்த நிகழ்ச்சி
கல்யாணமாம் கல்யாணம்
(18 ஜூன் 2018 – 23 பெப்ரவரி 2019)
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
(22 சூலை 2019 - 27 மார்ச் 2020)