உள்ளடக்கத்துக்குச் செல்

லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாஸ்பேட்டை
புதுச்சேரி சட்டப் பேரவை, தொகுதி எண் 11
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
ஒன்றியப் பகுதிபுதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுதுச்சேரி மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்32,359
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 7, 9, 10, 11 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 என். வரதன் அதிமுக 4,477 47% எம். கே. ஜீவரத்தின உடையார் இதேகா 2,530 27%
1980 எம். ஓ. எச். பாரூக் காங்கிரஸ் இ 8,980 76% ஜி. கோபாலகிருஷ்ணன் அதிமுக 2,126 18%
1985 எம். ஓ. எச். பாரூக் இதேகா 8,804 60% எஸ். முத்து திமுக 5,157 35%
1990 எம். ஓ. எச். பாரூக் இதேகா 12,637 53% பி.சங்கரன் இபொக (மா) 9,738 40%
1991 பி.கண்ணன் (புதுச்சேரி அரசியல்வாதி) இதேகா 13,475 60% பி. சங்கரன் இபொக (மா) 8,088 36%
1996 என். கேசவன் திமுக 16,442 53% எம். ஓ. எச். எப். ஷாஜகான் இதேகா 10,211 33%
2001 எம். ஓ. எச். எப். ஷாஜகான் இதேகா 12,929 38% என். கேசவன் திமுக 10,962 33%
2006 எம். ஓ. எச். எப். ஷாஜகான் இதேகா 17,944 43% ஜி. ஆனந்தமுருகேசன் அதிமுக 10,986 26%
2011 எம். வைத்தியநாதன் என்.ஆர். காங்கிரஸ் 10,189 52% வி. பி. சிவக்கொழுந்து இதேகா 4,757 24%
2016 வி. பி. சிவக்கொழுந்து இதேகா 12,144 47% எம். வைத்தியநாதன் சுயேச்சை 5,695 22%
2021 வைத்தியநாதன் இதேகா 14,592 56% சாமிநாதன் பாஜக 8,891 34%[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. லாஸ்பேட் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா