திவான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவான்
இயக்கம்சூர்யபிரகாஷ்
தயாரிப்புபி. எல். தேனப்பன்
கதைசூர்யபிரகாஷ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசரத்குமார்
கிரண் ராத்தோட்
வடிவேலு (நடிகர்)
சிறீமன்
ஜெய் பிரகாசு ரெட்டி
சர்மிலி
ஆனந்த் ராஜ் (நடிகர்)
மனோரம்மா
ஒளிப்பதிவுவிஜய் சி சக்ரவர்த்தி
படத்தொகுப்புகே. தனிகாச்சலம்
விநியோகம்சிறீ ராஜா லட்சுமி பிலிம் பிரேவேட் லிமிடெட்
வெளியீடு22 ஆகஸ்ட் 2003
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திவான் 2003ல் வெளிவந்த இந்திய திரைப்படமாகும். சூர்யபிரகாஷ் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், கிரண் ராத்தோட், வடிவேலு (நடிகர்), சிறீமன், ஜெய் பிரகாசு ரெட்டி, சர்மிலி, ஆனந்த் ராஜ் (நடிகர்) மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.


நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_(திரைப்படம்)&oldid=3700533" இலிருந்து மீள்விக்கப்பட்டது