மீனாட்சி (மலையாள நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீனாட்சி
பிறப்புபெப்ரவரி 17, 1985(1985-02-17)
கோழஞ்சேரி, பத்தனம்திட்டா, கேரளா இந்தியா
மற்ற பெயர்கள்சர்மிலி
செயற்பாட்டுக்
காலம்
2002-2005

மரியா மார்கரெட் சர்மிலி (Maria Margaret Sharmilee) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மீனாட்சி என்றும் சர்மிலி என்று அறியப்படுபவர்.[1] இவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகையாவார்.[2] மேலும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 அன்பே அன்பே வைசாலி தமிழ்
2003 திவான் மீனாட்சி தமிழ்
2003 தாரக் வர்சா தெலுங்கு
2003 மோகதழ்வாரா மலையாளம்
2003 காளவர்க்கி மலையாளம்
2004 வெள்ளினக்ஷத்ரம் இந்து/Iஇந்துமதி தேவி மலையாளம்
2004 காக்காகறும்பன் மீனாட்சி மலையாளம்
2004 யூத் ஃபேஸ்டிவல் ஆதிரா மலையாளம்
2004 பிளாக் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2005 பேசுவோமா தமிழ்
2005 ஜூனியர் சீனியர் அகிலா மலையாளம்
2005 பொன்முடிபுழயோரது வல்சலா மலையாளம்
2005 ஹ்ரிடயன்கமாம் மலையாளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "நடிகை மீனாட்சி ஒரு நேர்காணல்". www.sify.com. மூல முகவரியிலிருந்து 2014-01-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 14-2013.
  2. George, Vijay (சனவரி 5, 2004), "A thriller in the making", தி இந்தி, 2004-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது, சனவரி 22, 2010 அன்று பார்க்கப்பட்டது Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]