எரவள்ளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரவள்ளர்
Eravallan people
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கேரளா
மொழி(கள்)
எரவள்ளர் மொழி[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர், மலையாளி, தமிழர்

எரவள்ளர் (Eravallan) எனப்படுவோர் கேரளா மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர்.[2][3] இவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களை வில்லுவேடன் என்றும் அழைப்பர். இவர்களுடைய மொழி தமிழாக இருந்தாலும், மலையாளம் கலந்த கலப்பு மொழியையே பேசி வருகின்றனர். இவர்களுடைய தொழில் காட்டில் விலங்குகளை வேட்டையாடுதல், காட்டுத் தோட்டங்களில் பணிபுரிதல் மற்றும் காட்டில் உள்ள பொருட்களைச் சேகரித்தல் போன்றவையாகும்.[4][5] இவர்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர் மற்றும் பொதுவாக எரவல்லன் மொழியையும் பேசுகிறார்கள்.

எரவள்ளர் மக்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், வகுப்பில் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kakkoth, Seetha (2004). "Demographic profile of an autochthonous tribe: the Aranadan of Kerala". Anthropologist 6 (3): 163–167. http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-06-0-000-000-2004-Web/Anth-06-3-159-233-2004-Abst-PDF/Anth-06-3-163-167-2004-Kakkoth-S/Anth-06-3-163-167-2004-Kakkoth-S.pdf. பார்த்த நாள்: 5 April 2011. 
  2. "KIRTADS | Tribals in Kerala". Kirtads.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  3. "ஆன்லைன் வகுப்பு: கல்வியை இழக்கும் பழங்குடியினப் பள்ளி மாணவர்கள்", BBC News தமிழ், பார்க்கப்பட்ட நாள் 2024-05-06
  4. "100 Tribal Cosmogenies" (PDF). egyankosh.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  5. by totem (2014-12-18). "Tribal Communities of Kerala | totem". Totemngo.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரவள்ளர்&oldid=3949996" இலிருந்து மீள்விக்கப்பட்டது