எரவல்லன் மொழி
தோற்றம்
| எரவல்லன் மொழி | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | தமிழ்நாடு, கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (5,000 காட்டப்பட்டது: 2001)[1] |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | era |
| மொழிக் குறிப்பு | erav1242[2] |
எரவல்லன் மொழி (Eravallan language) என்பது தமிழ் மொழிக்குத் தொடர்புடைய ஒரு பழங்குடி திராவிட மொழியாகும்.
பரவல்
[தொகு]எரவல்லன் மொழியைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் 5,000 பேர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்கள் பழங்குடி மக்கள் ஆவார்கள்.
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ எரவல்லன் மொழி at Ethnologue (18th ed., 2015)
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Eravallan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.