விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 1: மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958), உலக எய்ட்ஸ் நாள் (எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் படத்தில்)
- 1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
- 1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- 1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
அண்மைய நாட்கள்: நவம்பர் 30 – நவம்பர் 29 – நவம்பர் 28