பல்வஞ்சா

ஆள்கூறுகள்: 17°22′N 80°25′E / 17.36°N 80.42°E / 17.36; 80.42
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வஞ்சா
நகரம்
பல்வஞ்சா நகரத்தின் அருகில் கின்னெராசனி அணை
பல்வஞ்சா நகரத்தின் அருகில் கின்னெராசனி அணை
பல்வஞ்சா is located in தெலங்காணா
பல்வஞ்சா
பல்வஞ்சா
இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் பல்வன்சா நகரத்தின் அமைவிடம்
பல்வஞ்சா is located in இந்தியா
பல்வஞ்சா
பல்வஞ்சா
பல்வஞ்சா (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°22′N 80°25′E / 17.36°N 80.42°E / 17.36; 80.42
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்பத்ராத்ரி கொத்தகூடம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பல்வஞ்சா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்26.38 km2 (10.19 sq mi)
ஏற்றம்
107 m (351 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்80,199
 • அடர்த்தி3,000/km2 (7,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
507115
Area code08744
வாகனப் பதிவுTS28
இணையதளம்palvancha.in

பல்வஞ்சா (Palwancha), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா மண்டலின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இது மாவட்டத் தலைமையிடமான கொத்தகூடத்திற்கு வடகிழக்கே 11.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு கிழகே 293.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பல்வஞ்சா நகரத்திற்கு அருகில் கின்னெராசனி வனவிலங்கு சரணாலயம் மற்றும் கின்னெராசனி அணை உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 20,782 வீடுகளும் கொண்ட பல்வஞ்சா நகரத்தின் மக்கள் தொகை 80,199 ஆகும். அதில் ஆண்கள் 39,923 மற்றும் பெண்கள் 40,276 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1009 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.23% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.70% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.07%, இசுலாமியர் 10.33%, கிறித்தவர்கள் 1.45% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census Handbook - Khammam" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 14, 40. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  2. "Bhadradri District" (PDF). Archived from the original (PDF) on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 18 October 2016.
  3. Palwancha Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்வஞ்சா&oldid=3589615" இலிருந்து மீள்விக்கப்பட்டது